Worksheetsபழமொழி ஆண்டு 6
Total questions: 20
Worksheet time: 10mins
‘தனிமரம் தோப்பாகாது' என்ற பழமொழியின் பொருள் என்ன?
உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக் கூடாது.
ஒரு மனிதன் தனித்து வாழாமல் சுற்றத்தாரோடும் உறவினரோடும் சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.
மேற்கண்ட எதுவும் இல்லை
‘முன் வைத்த காலை பின் வைக்காதே’ என்ற பழமொழியின் பொருள் என்ன?
உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.
ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும்.
மேற்கண்ட எதுவும் இல்லை
‘எய்தவன் இருக்க அம்பை நோவானேன்’ என்ற பழமொழியின் பொருள் என்ன?
நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.
குற்றத்திற்கு காரணமாக உள்ளவனை விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை.
மேற்கண்ட எதுவும் இல்லை
சிறு வயதிலிருந்தே தந்தை அளித்த நம்பிக்கையும் ஆதரவும் கனிமொழி விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க உந்துதலாய் இருந்தன.
‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’
‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை’
மாலினி பொறுமையாக எல்லா வினாக்களுக்கும் சரியான விடை எழுதிச் சிறந்த புள்ளிகளைப் பெற்றாள்.
‘மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?’
‘பதராத காரியம் சிதராது’
‘அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?’ என்ற பழமொழியின் பொருள் என்ன?
உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக் கூடாது.
மேற்கண்ட எதுவும் இல்லை
குற்றத்திற்கு காரணமாக உள்ளவனை விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை.
‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற
பழமொழியின் பொருள் என்ன?
மேற்கண்ட எதுவும் இல்லை
உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.
நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்
நகுலன் தினமும் காலைச் சிற்றுண்டியை உண்ட பிறகே பள்ளிக்குச் செல்வான். உடல் நலமாக இருந்தால்தானே சிறப்பாகக் கல்வி கற்க முடியும் என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.
‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை’
‘சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய’
ஓவியம் வரைவதைத் தன் தந்தையிடமே கற்றுக் கொண்ட அமுதன், பள்ளி சுவரில் கண்கவர் ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தினான்.
‘மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?’
‘சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய’
வீட்டிற்கு வந்த அப்பாவிடம் கயல்விழி, நயமாகப் பேசி வெளியே செல்ல அனுமதி பெற்றாள்.
‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’
‘பதராத காரியம் சிதராது’
கீழ்க்காண்பனவற்றுள் எது பழமொழி அல்ல?
பதறாத காரியம் சிதறாது
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
கண்ணும் கருத்தும்
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
உதவி செய்த தன் நண்பனுக்குத் தீமை விளைவித்தான் அமிர்தன்.
பதறாத காரியம் சிதறாது
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
சாருலதா எந்த ஒரு வேலையையும் நிதானத்துடன் கையாளுவாள். அதனால், அவள் செய்யும் ஒவ்வொரு வேலைகளும் சிறப்பாக அமையும்.
பதறாத காரியம் சிதறும்.
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
பதறாத காரியம் சிதறாது
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
இளையாராஜாவின் மகன் கார்த்திக் ராஜாவுக்கு இசையைப் பற்றி யாரும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
பதறாத காரியம் சிதறாது
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
தனக்கு உணவளித்த பெரியம்மா வீட்டிலேயே திருட நினைத்தாள் சுமதி.
பதறாத காரியம் சிதறாது
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
மீன் குச்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
நவடர்ஷினி வாகனமோட்டும் தேர்வில் அவசரமின்றி மிக நிதானமாகச் செயல்பட்டதால், தேர்ச்சி பெற்றாள்.
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
பதறாத காரியம் சிதறாது
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
இப்படம் உணர்த்தும் பழமொழி எது?
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
பதறாத காரியம் சிதறாது
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால், அச்செயல் சிறப்பாக முடிவுறும்.
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
பதறாத காரியம் சிதறாது
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
ஒன்றைப்பற்றி நன்கு அறிந்துள்ள ஒருவருக்கு அதப்பற்றி மேலும் விளக்கமோ பயிற்சியோ தரவேண்டியதில்லை.
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
பதறாத காரியம் சிதறாது.
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக் கூடாது.
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
பதறாத காரியம் சிதறாது
அன்னமிட்ட வீட்டியில் கன்னமிடலாமா?
