Worksheetsதிசைமானி (ஆண்டு 6)
Total questions: 8
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
a)
சில்வா திசைமானி
b)
பிரிஸ்மா திசைமானி
c)
சாதாரண திசைமானி
2.
ஓர் இலக்கை அல்லது திசையை நோக்கிச் செல்லப் பயன்படும் உபகரணங்களைத் தெரிவு செய்க.
a)
திசைமானி
b)
விசைகாட்டி
c)
காற்று
d)
வரைபடம்
3.
திசைமானியைக் கொண்டு எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
a)
மலை ஏறுதல்
b)
மீன் பிடித்தல்
c)
திசையறிதல்
d)
கார் ஓட்டுதல்
4.
ஆதிகால மனிதர்கள் எவ்வாறு திசைகளை அறிந்தனர்.
a)
வளர்ப்புப் பிராணி
b)
சூரியன்
c)
நட்சத்திரங்கள்
d)
மேகங்கள்
5.
திசைமானியின் கூறுகளின் எது தவறானது.
a)
ஊசி
b)
அளவுகோல்
c)
உடல்
d)
எழுதுகோல்
6.
திசைமானி எந்தத் திசையைக் காட்டும்?
a)
தெற்கு
b)
வடக்கு
c)
மேற்கு
d)
கிழக்கு
7.
ஒரு சுற்றின் அளவு 0 முதல் _______ வரை ஆகும்.
a)
90
b)
180
c)
360
d)
450
8.
இதனைக் கொண்டு எதனை அறியலாம்?
a)
உயரம்
b)
தூரம்
c)
திசை
d)
நீளம்
100 %
