Font size
Worksheets7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (24/09/2021)
Total questions: 10
Worksheet time: 7mins
விலங்கியல் பேராசிரியர்________
ஃபராகட்
நெமோ
பியரி
நீர்மூழ்கி கப்பலின் தலைவர்______
ஃபராக்கட்
நெமோ
நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் _______
மியாமின்
நாட்டிலஸ்
நீர்மூழ்கிக் கப்பலில் ஒரு பெரிய ______இருந்தது.
கடவுள் சிலையும்
சிலுவையும்
நூலகமும் அருங்காட்சியகமும்
பூகம்பத்தால் கடலுக்குள் மூழ்கி போன_________ என்னும் நகரத்தின் இடிபாடுகளை கண்டோம்.
வேலூர்
அட்லாண்டிஸ்
போரில் மூழ்கிய கப்பல்களில் இருந்து தங்கம் ,வெள்ளி, _______அள்ளிக் கொண்டோம்.
பவளம்
வைரம்
முத்து
அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் _______
ஜூல்ஸ்வெர்ன்
குமரப்பா
வில்லியம்
ஒருதொலைவில் _____ ஒன்று தெரிந்தது.
கரை
அலை
வீடு
நாங்கள் கண் விழித்து பார்த்த போது ______ நாட்டின் கடற்கரையில் இருந்தோம்.
நார்வே
ஸ்பெயின்
1886 ஆம் ஆண்டு கப்பல் மாலுமிகளுக்கு இடையே கப்பல்களை உலோகத்தால் ஆன_________தாக்குகிறது என்றனர்.
விந்தை விலங்கு
திமிங்கலம்
நீர்யானை
