wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (24/09/2021)

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர் _______

a)

பி.ச. குப்புசாமி

b)

பாண்டியன்

c)

பாரதி

2.

ஊர்மக்கள் எடுத்ததாக சொன்னவரின் பெயர்_______

a)

சிகாமணி

b)

மணிகண்டன்

c)

குப்புசாமி

3.

ஐந்தாம் வகுப்பு தலைமை ஆசிரியரின்_____ காணாமல் போனது.

a)

வேட்டி

b)

பணம்

c)

பாடநூல்

4.

சிற்றூரில் காலை 10 மணிக்கு மேல் ஆட்களின்_____ இருக்காது.

a)

குரல்

b)

நடமாட்டம்

5.

ஆன்ற என்ற சொல்லின் பொருள் _______

a)

தாழ்ந்த

b)

சமமான

c)

உயர்ந்த

6.

சிகாமணி யின் தந்தை _______

a)

மாணிக்கம்

b)

சிவராமன்

c)

பாண்டுக்கிழவர்

7.

சகாதேவன் அப்பா கெட்டவன் நான் நல்லவன் என்பதற்கு உதாரணமாக_______கிருஷ்ணமூர்த்தி இடம் கொடுத்து அனுப்பினான்.

a)

பாடநூல்

b)

பணம்

c)

வேட்டி

8.

மாணவர்களுக்கு ஆசிரியர் தன் குடும்பத்தில் உள்ளவர்கள் கெட்டவர்கள் என்றாலும் நீங்கள்______என்று பிறர் சொல்லும் அளவிற்கு வாழ வேண்டும் என்றார்.

a)

கெட்டவன்

b)

நல்லவர்

9.

ஆசிரியர் ஆன்ற குடிப்பிறத்தல் என்றால்_____உன்னிடமிருந்து பிறக்க வேண்டும் என்றார்.

a)

சிறந்த குடி

b)

தாத்தா போல்

c)

அப்பா போல்

10.

சிவமணியின் மகன் ________

a)

முத்து

b)

சகாதேவன்

c)

கோபி