NEW
Font size
Worksheets1 John 4-5 and 2 John 1
Total questions: 10
Worksheet time: 5mins
Who or what is greater than he that is in the world?
உலகத்திலிருக்கிறதை விட யார் அல்லது எது பெரியது?
Angels
தேவதூதர்கள்
He that is within you
உங்களிலிருக்கிறவர்
Saints
பரிசுத்தவான்கள்
None of the above
இவை எதுவுமில்லை
In what there is no fear?
எதிலே பயம் இல்லை?
Faith
விசுவாசம்
Patience
பொறுமை
Love
அன்பு
Joy
மகிழ்ச்சி
According to chapter 4 are there differences in spirits?
அத்தியாயம் 4 இன் படி ஆவிகளில் வேறுபாடுகள் உள்ளதா?
Yes
ஆம்
No
இல்லை
What did John say about God’s commandments?
தேவனின் கற்பனைகளைப்பற்றி யோவான் என்ன கூறுகிறார்?
They are pure
அவை தூய்மையானவை
They are not grievous
அவை பாரமானவைகளுமல்ல
They shall never pass away
அவை ஒருபோதும் கடந்து போக மாட்டாது
All the above
மேற்கூறிய எல்லாம்
What is the victory that overcomes the world?
எது உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்?
Love
அன்பு
Faith
விசுவாசம்
Determination
உறுதி
All the above
மேலே உள்ள அனைத்தும்
What three bear witness in the earth?
எவை மூன்று பூலோகத்தில் சாட்சியிடுகிறவைகள்
The father, the word, the holy spirit
பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி
The spirit, water, blood
ஆவி, ஜலம், இரத்தம்
Moses, Elijah, Jesus
மோசே, எலியா. இயேசு
None of the above
மேலேயுள்ள எதுவும் இல்லை
At the end of this epistle what does John say we should keep ourselves from?
இந்த நிருபத்தின் முடிவில் யோவான் நாம் எதற்கு விலகி நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்?
Liars
பொய்யர்கள்
unbelief
அவநம்பிக்கை
idols
விக்கிரகங்களுக்கு
None of the above
மேலேயுள்ள எதுவும் இல்லை
Who should you NOT bring into your house or bid God speed?
யாரை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருக்க வேண்டும் ?
Liars
பொய்யர்கள்
Sinners
பாவிகள்
Those who bring not the doctrine of christ
கிறிஸ்துவின் கோட்பாட்டைக் கொண்டுவராதவர்கள்
none of the above
மேலே எதுவும் இல்லை
Why DIDN’T John write more in II John?
யோவான் ஏன் II யோவானில் அதிகம் எழுதவில்லை?
He ran out of ink
அவருடைய மை தீர்ந்துவிட்டது
His friends will fill in the details
அவரது நண்பர்கள் விவரங்களை நிரப்புவார்கள்
He wanted to speak to them face to face
அவர் அவர்களிடம் நேருக்கு நேர் பேச விரும்பினார்
To whom was II John written?
II யோவான் யாருக்கு எழுதப்பட்டது?
Demetrius
டிமெட்ரியஸ்
Gaius
காயஸ்
The elect lady
தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாள்
