Worksheetsஆண்பால் பெண்பால்
Total questions: 25
Worksheet time: 19mins
சரியான பாலைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அம்மா பலவகையான சமையலைக் கற்றுக் கொண்டான்.
அம்மா பலவகையான சமையலைக் கற்றுக் கொண்டார்.
அம்மா பலவகையான சமையலைக் கற்றுக் கொண்டது.
அம்மா பலவகையான சமையலைக் கற்றுக் கொண்டார்கள்.
சரியான பாலைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
தங்கை பட்டம் செய்யும் முறையைக் கற்றாள்.
தங்கை பட்டம் செய்யும் முறையைக் கற்றான்.
தங்கை பட்டம் செய்யும் முறையைக் கற்றது.
தங்கை பட்டம் செய்யும் முறையைக் கற்றார்கள்.
சரியான பாலைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
திருமதி.லதா பூச்சரம் தொடுத்தான்.
திருமதி.லதா பூச்சரம் தொடுத்தாள்.
திருமதி.லதா பூச்சரம் தொடுத்தார்கள்.
திருமதி.லதா பூச்சரம் தொடுத்தார்.
சரியான பாலைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
திரு.லிம் மீன்குழம்பைச் சுவைத்து உண்டான்.
திரு.லிம் மீன்குழம்பைச் சுவைத்து உண்டாள்.
திரு.லிம் மீன்குழம்பைச் சுவைத்து உண்டது.
திரு.லிம் மீன்குழம்பைச் சுவைத்து உண்டார்.
சரியான பாலைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
சிறுமியர் பன்னாங்குழி விளையாடினர்.
சிறுமியர் பன்னாங்குழி விளையாடினாள்.
சிறுமியர் பன்னாங்குழி விளையாடினான்.
சிறுமியர் பன்னாங்குழி விளையாடியது.
சிறுவர்கள் நொண்டியாட்டம் ________________ .
ஆடினான்
ஆடினாள்
ஆடியது
ஆடினார்கள்
ஆண்பால் சொற்களை அடையாளம் இடுக.
அண்ணன்
முகிலன்
திரு.லிம்
திருமதி.பாத்திமா
பெண்பால் சொற்களை அடையாளம் இடுக.
மாணவி
கணவன்
கஸ்தூரி
தங்கை
பலர்பால் சொற்களை அடையாளம் இடுக.
மீனவர்கள்
மருத்துவர்கள்
மாணவர்கள்
குமணன்.
பெண்பால் சொற்களை அடையாளம் இடுக.
மாணவி
கணவன்
கஸ்தூரி
தங்கை
வணிகன்
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
அறிஞர்கள்
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
குயத்தி
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
வேலைக்காரன்
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
ஆசிரியர்கள் பாடம் போதித்தனர்.
ஆண்பால்
பலர்பால்
பெண்பால்
அத்தை ஓர் அழகிய மலர் மாலையைத் தொடுத்தார்.
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
குமரனின் பெற்றோர் மிகவும் அன்பானவர்கள்.
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
_______________ கதைப்புத்தகம் வாசித்தாள்.
சிவா
அமுதா
மாணவர்கள்
பள்ளி நிகழ்ச்சிக்குப் பிரமுகர்கள் வருகைப் புரிந்தனர்.
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
அரசன் கிராம மக்களைக் காண வந்தார்.
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
நண்பர்கள்
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
முத்துவும் அகிலனும் நல்ல _____________________.
நண்பன்
நண்பர்கள்
தோழன்
உறவினர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
_________________ திடலில் மகிழ்ச்சியாகக் காற்பந்து விளையாடினர்.
சிறுவன்
சிறுமி
சிறுவர்கள்
செல்வன் மிகவும் நேர்மையாவன்.
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
