Worksheetsmark 7 - 12
Total questions: 15
Worksheet time: 8mins
1. The pharisees came and started arguing with Jesus asking for a sign from where
பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாட தொடக்கி எங்கிருந்து அடையாளம் ஒன்டை காட்டும் படி கேட்டு சோதித்தனர்
among the people - மக்கள் மத்தியில்
from heven - வானிலிருந்து
among the disciples - சீடர்கள் மத்தியில்
1. Tthe blind was able to see Clearly, when jesus kept his hand .......... time
இயேசு தம் கைகளை ..............ம் முறை வைத்த போது பார்வை அற்றவர் முழுவதுமாக பார்வை பெற்றர்
First - முதலாம்
second - இரண்டாம்
third - மூண்டாம்
ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கி கொண்டாலும் தம் ........... இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன
Life - வாழ்வை
Wealth -செல்வத்தை
Peace அமைதியை
.For whom peter want to build 3 dwellings
பேதுரு இயேசுவை பார்த்து யாருக்கெல்லாம் 3 கூடாரம் அமைக்க வேண்டும் எண்டு கூறினார்
jesus , moses ,elijha - இயேசு , மோசே , எலியா
descieples , moses , jesus - சீடர்கள் , மோசே , இயேசு
elijha , elisha , moses - எலியா, எலிஜா ,மோசஸ்
.For no one does a deed of power in my name will be able soon afterward to speak evil of me whoever is not against us is for us whoever is not against us is ---------------
என் பெயரால் வல்ல செயல்கள் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னை குறித்து இகழ்ந்து பேச மாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் ..........இருக்கிறார்
among us - நம் மத்தியில்
for us - நம் சார்பாக
in our team - நம் அணியில்
If anyone of you put a stumbling block before one of ----------------who belive in me it would be better for you if a great millstone were hung around your neck and you were thrown into the sea
என்மீது நம்பிக்கை கொண்டுள்ள ................. எவரையாவது பாவத்தில் விழ செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திர கல்லை கட்டி கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது
faithfull people - விசுவாசிகளில்
holy ones - பரிசுத்தவாக்களில்
little ones – சிறியோருள்
whoever do not receive the kingdom of god as a -------------will never enter it
இறையாட்சியை ............ ஏற்று கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார்
completly - முழுவதுமாக
faithfully - நம்பிக்கையுடன்
little child - சிறுபிள்ளையை போல்
Jesus told to---------to the man who want to follow jesus so that he will be rich in heaven
இயேசு தன்னை பின்பற்ட விருப்பியவரிடம் ..........செய்தால் விண்ணகத்தில் செல்வராய் இருப்பீர் எண்டார்
be faithfull - நம்பிக்கை கொண்டால்
not sin - பாவம் செய்யாமல் இருந்தால்
sell what you have and give the money to the poor - உமக்குள்ளத்தை விற்று ஏழைகளுக்கு கொடுத்தால்
Who cried ‘’jesus son of david ‘’ have mercy on me?
இயேசுவே தாவீதின் மகனே எனக்கு இரங்கும் எண்டு உரக்க கத்தியவர் யார்
Kannaite women - கானானிய பெண்
The women in the majority- பெரும்பாடுள்ள பெண்
The blind parthimeyu - பார்வையிற்று பர்திமேயு
Jesus said to which tree “ May no one ever eat fruit from you again”
இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது எண்டு எந்த மரத்தை பார்த்து இயேசு கூறினார்
Olive Tree - ஒலிவ மரம்
Fig Tree- அத்தி மரம்
Bamboo Tree - மூங்கில் மரம்
. “But you have made it Den of Robbers “ what jesus refer here?
நீங்கள் இதை கள்வர் குகை ஆக்கி விட்டீர்கள் எண்டு எதை குறித்து இயேசு கூறினார்
Making the temple Dirty - கோவிலை அசுத்த படுத்தியதை குறித்து
The mind od Sinner -பாவிகளின் மனதை குறித்து
The Life of Paresee - பரிசேயரின் வாழ்க்கையை
what was the answer from Scribes for jesus question that ,From where John the Baptise got the authority to Baptize the People
திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது எண்ட இயேசுவின் கேள்விக்கு மறைநூல் அரிஞ்சர்களின் பதில் யாது
Don’t Know - தெரியாது
From Heaven – விண்ணிலிருந்து
From Earth - மண்ணிலிருந்து
The Stone that the builders rejected has become the ................
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்துக்கு ............. ஆயிற்று
Big Stone -பெரிய கல்
Corner Stone -மூலைக்கல்
Small Stone சிரியக்கல்
. What was the answer from Pharisee’s “Whose head is this and whose title”
இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுதும் யாருடையவை எண்ட இயேசுவின் கேள்விக்கு பரிசேயரின் பதில் என்ன
Belongs to God- கடவுளுக்குரியது
Belongs to People- மக்களுக்குரியது
Belongs to emperror -சீசருக்குரியது
A Poor Widow put 2 samll Copper Coin which is equvalent to ..............
அங்கு வந்திருந்த ஏழை கைம்பெண் ஒரு ............ இணையான இரண்டு காசுகளை போட்டார்
Doller - டாலருக்கு
Penny -கொதிரான்த்துக்கு
Thenariam - தெனாரியத்துக்கு
