wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலம் காட்டும் வினைச்சொல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாலன் நேற்றுக் கோமாளி திரைப்படத்தைப் பார்த்து ______________.

a)

மகிழ்ந்தான்

b)

மகிழ்வான்

c)

மகிழ்கின்றான்

2.

கந்தன் அவனுக்குப் பிடித்த பாடலை இப்பொழுது ________________.

a)

பாடுகிறான்

b)

பாடுவான்

c)

பாடினான்

3.

நேற்று ஆடுகள் புல்லை ______________.

a)

மேய்ந்தன

b)

மேய்யும்

c)

மேய்கின்றன

4.

நாளை நடக்கவிற்கும் நடனப் போட்டியில் சுபா ____________.

a)

ஆடுவாள்

b)

ஆடுகின்றாள்

c)

ஆடினாள்

5.

அடுத்த ஆண்டு நடைபெறும் பூப்பந்து போட்டி விளையாட்டில் ஆசியா முதலிடத்தை __________.

a)

வெல்லும்

b)

வென்றது

c)

வெல்கின்றது

6.

இன்னும் சற்று நேரத்தில் சுருதி பாட்டுப் __________.

a)

பாடுவாள்

b)

பாடினாள்

c)

பாடுகின்றாள்

7.

நள்ளிரவில் பெய்த மழையினால் கிள்ளான் பள்ளத்தாக்கில் வெள்ளம் _________.

a)

ஏறியது

b)

ஏறும்

c)

ஏறுகின்றது

8.

சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவை எதிர்பார்த்து மக்கள் ஆவலாகக் ___________.

a)

காத்திருக்கின்றனர்

b)

காத்திருப்பர்

c)

காத்திருந்தனர்

9.

ஒரு நாள் விடுமுறையின் போது மாணவர்கள் பள்ளியைச் சுத்தம் _____________.

a)

செய்தனர்

b)

செய்வர்

c)

செய்கின்றனர்

10.

ஓர் அடர்ந்த காட்டில் பறவை தன் குஞ்சுகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து ____________.

a)

வந்தது

b)

வருகின்றது

c)

வரும்