NEW
Font size
Worksheets26-02-2021 IBQ யோனா 1:5 - மீகா 3:1
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
யார்நிமித்தம் இந்த __________ நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்;
நன்மை
ஆபத்து
அந்த மனிஷர் ____________சேரும்படி வேகமாய்த் தண்டுவலித்தார்கள்;
வீடு
கரை
யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய ___________க் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்;
கப்பலை
மீனை
நான் உமது _____________ எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்;
ஆலயத்திற்கு
கண்களுக்கு
நினிவே ____________நாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது.
பத்து
மூன்று
நகரத்துக்குச் சம்பவிக்கப்போகிறதைத் தான் பார்க்குமட்டும் அதின் ____________ நிழலில் உட்கார்ந்திருந்தான்.
அருகில்
கீழ்
தம்முடைய பரிசுத்த _____________ ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார்.
பர்வதத்திலிருக்கிற
ஆலயத்திலிருக்கிற
நான் __________ப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.
நரிகளை
ஓரிகளை
_____________ வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப்போகும்.
ராஜாவின்
அக்சீபின்
கர்த்தரின் சபையில் சுதந்தர வீதங்களை _____________ கொடுக்கிறவர்கள் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
காண்பித்து
அளந்து
