wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் நீட்டலளவை

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஓர் அழிப்பான் எந்த அளவையில் அளக்கப்படலாம்?

a)

மில்லி மீட்டர்

b)

கிலோ மீட்டர்

c)

மீட்டர்

2.

பென்சில்


படத்திற்கு ஏற்ற அளவையைத் தேர்வு செய்க

a)

km

b)

m

c)

cm

3.

அளவைகளில் பெரிய அளவை எது ?

a)

millimeter

b)

centimeter

c)

meter

d)

kilometer

4.

அளவைகளில் சிறிய அளவை எது ?

a)

millimeter

b)

centimeter

c)

meter

d)

kilometer

5.

1.35 km, m க்கு மாற்றினால்

a)

135 m

b)

1035 m

c)

1350 m

6.

700 m, km இல்

a)

700 km

b)

0.07 km

c)

0.7 km

7.

6km 20 m =

a)

6020 m

b)

6020 km

c)

620 m

8.

 34km\frac{\text{3}}{\text{4}}km  =

a)

75 m

b)

750 m

c)

7500 m

9.

 414km4\frac{1}{4}km  =

a)

4 250 m

b)

4 500 m

c)

4 750 m

10.

 5210m5\frac{2}{10}m  =

a)

520 cm

b)

52 cm

c)

5.2 cm

11.

45 mm =

a)

45 cm

b)

4.5 cm

c)

4 cm

12.

3 m 24 cm

a)

3.024 m

b)

3.42 m

c)

3.24 m