Worksheetsஒருமை பன்மை ஆண்டு 2- நடவடிக்கை நூல் பக்கம் 68
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
ஒருமை சொல்லுக்கு ஏற்ற பன்மைச் சொல்லைத் தெரிவு செய்க.
தாத்தா பழமரம் நட்டார்
a)
பழமரங்கள்
b)
பழமரம்கள்
2.
காட்டில் சிங்கம் கர்ஜித்தது.
a)
சிங்கங்கள்
b)
சிங்கம்கள்
3.
அண்ணன் கதைப் புத்தகம் படித்தார்.
a)
புத்தகங்கள்
b)
புத்தகம்கள்
4.
காகம் வடையைத் தின்றது.
a)
காகம்கள்
b)
காகங்கள்
5.
பட்டம் உயரே பறந்தது.
a)
பட்டங்கள்
b)
பட்டம்கள்
6.
வெள்ளை அன்னம் குளத்தில் நீந்தியது.
a)
அன்னங்கள்
b)
அன்னம்கள்
7.
சாலையில் வாகனம் வேகமாகச் சென்றது.
a)
வாகனங்கள்
b)
வாகனம்கள்
8.
சிறுவன் பம்பரம் வாங்கினான்.
a)
பம்பரங்கள்
b)
பம்பரம்கள்
9.
தம்பியின் உடலில் மச்சம் இருந்தது.
a)
மச்சங்கள்
b)
மச்சம்கள்
10.
சட்டம் கீழே விழுந்தது.
a)
சட்டங்கள்
b)
சட்டம்கள்
11.
தங்கை வண்ணப் படம் சேகரித்தாள்.
a)
வண்ணப்படங்கள்
b)
வண்ணப்படம்கள்
12.
அத்தை வாசலில் தீபம் ஏற்றினார்.
a)
தீபங்கள்
b)
தீபம்கள்
100 %
