Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அடிச்சொற்கள்

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

ஆண்டான் = ____________

a)

ஆண்

b)

ஆல்

c)

ஆண்டு

2.

இகழ்ந்தனர் = __________________

a)

இகழ்ந்து

b)

இகழ்ந்தன

c)

இகழ்

3.

சென்று = _______________________

a)

செல்

b)

சென்

c)

சென்றனர்

4.

வென்று = __________________________

a)

வென்றனர்

b)

வெல்

c)

வென்

5.

பொழிக = _____________________

a)

பொழியும்

b)

பொழிந்தது

c)

பொழி

6.

கெடுதல் = _________________

a)

கெடுக

b)

கெடு

c)

கெடுகின்றனர்

7.

உரைப்பவர் = ___________________

a)

உரை

b)

உரைப்பது

c)

உரைந்தது

8.

கனிந்தது = ________________

a)

கனிக

b)

கனிந்தன

c)

கனி

9.

வனைந்தான் = _________________

a)

வனையும்

b)

வனை

c)

வனைந்தன

10.

துயின்றாள் = ____________________

a)

துயின்றது

b)

துயிலும்

c)

துயில்

11.

கேட்டல் = _________________

a)

கேல்

b)

கேற்க

c)

கேட்டு

12.

கற்றவர் = ________________

a)

கற்றல்

b)

கல்

c)

கற்றான்

13.

நீந்தினான் = _______________

a)

நீந்துதல்

b)

நீந்து

c)

நிந்தி

14.

முறித்தல் = _________________

a)

முறித

b)

முறித்தனர்

c)

முறி

15.

பயின்றான் = _________________

a)

பயில்

b)

பயின்ற

c)

பயில்கின்றான்

16.

எழுதினான் = ______________

a)

எழுதுக

b)

ஏழுது

c)

எழுதினான்

17.

பார்த்தான் = _________________

a)

பார்த்த

b)

பார்த்து

c)

பார்

18.

சுடுதல் = _____________

a)

சுடு

b)

சுடுக

c)

சுடுகின்றது

19.

கொடுத்தல் = ________________

a)

கொடுக

b)

கொடு

c)

கொடுத்தான்

20.

உண்டான் = ________________

a)

உண்டு

b)

உண்டாள்

c)

உண்

21.

செய்து = ______________

a)

செய்த

b)

செய்

c)

செய்கின்றனர்

22.

அடித்து = _____________

a)

அடி

b)

அடித்த

c)

அடிக்கின்றாள்