Free Printable Worksheets
NEW
Font size
More settings
அவர் ______________ செல்லவில்லை
வேலைக்குச்
வேலைக்கு
அவர் __________________ சென்றார்.
பணிக்கு
பணிக்குச்
அம்மா _________________ தீனி போட்டார்.
கோழிக்கு
கோழிக்குத்
செல்வி ______________சென்றாள்
பள்ளிக்குச்
பள்ளிக்கு
திரு ராமு ___________________தங்க சங்கிலியைப் பிறந்தநாள் பரிசாக தந்தார்
மனைவிக்கு
மனைவிக்குத்
இவற்றுள் எந்த வாக்கியம் சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியம் ?
அம்மா பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றினார்
அம்மா பூச்செடிக்குத் தண்ணீர் ஊற்றினார்.
View all
8 questions
ர, ற-கரச் சொற்கள் ஆக்கம் மா. அம்பாள் SJKT LDG RINCHING, SEL
Worksheet
•
1st - 6th Grade
10 questions
லகர, ளகர,ழகர புதிர்
4th - 6th Grade