NEW
Font size
Worksheetsஉணவு முறை ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
நாம் உண்ணும் உணவு எதன் அடிப்படையில் அமைய வேண்டும்?
2010-ம் ஆண்டு உணவு கூம்பகம்
குடும்ப வழக்கம்
2020-ம் ஆண்டு உணவு கூம்பகம்
வாழ்கைமுறை
உணவு கூம்பகத்தில் எத்தனை குழுக்கள் உள்ளன?
4
3
6
2
புதிய உணவு கூம்பகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் எது?
நான்காம் நிலையில் எண்ணெய் மற்றும் சீனி
முதல் நிலையில் காய்கறிகளும் பழங்களும்
மூன்றாம் நிலையில் இறைச்சி வகைகள்
இரண்டாம் நிலையில் காய்கறிகளும் பழங்களும்
காய்கறிகளும் பழங்களும் என்ன சத்து கொடுக்கின்றன?
கொழுப்புச் சத்து
புரதச் சத்து
ஊட்டச் சத்து
மாவுச் சத்து
கிழங்கு வகைகள் என்ன சத்து கொடுக்கின்றன?
கொழுப்புச் சத்து
புரதச் சத்து
ஊட்டச் சத்து
மாவுச் சத்து
பாலாடைக் கட்டி என்ன சத்து கொடுக்கின்றன?
கொழுப்புச் சத்து
புரதச் சத்து
ஊட்டச் சத்து
மாவுச் சத்து
இனிப்புப் பண்டங்கள் என்ன சத்து கொடுக்கின்றன?
கொழுப்புச் சத்து
புரதச் சத்து
ஊட்டச் சத்து
மாவுச் சத்து
புரதச் சத்தின் தேவை யாது?
உடல் வளர்ச்சிக்கும் பாதிப்படைந்த அணுக்களையும் புதுப்பிக்க உதவுகிறது.
சக்தியையும் வெப்பத்தையும் தருகின்றது.
நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகிறது.
ஊட்டச் சத்தின் தேவை யாது?
உடல் வளர்ச்சிக்கும் பாதிப்படைந்த அணுக்களையும் புதுப்பிக்க உதவுகிறது.
சக்தியையும் வெப்பத்தையும் தருகின்றது.
நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகிறது.
மாவுச் சத்தின் தேவை யாது?
உடல் வளர்ச்சிக்கும் பாதிப்படைந்த அணுக்களையும் புதுப்பிக்க உதவுகிறது.
சக்தியையும் வெப்பத்தையும் தருகின்றது.
நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகிறது.