Font size
WorksheetsG_6 T1
Total questions: 8
Worksheet time: 3mins
முதல் எழுத்துகள் என்பவை ___________________________
உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள்
உயிர் எழுத்துகள், ஆய்த எழுத்து
மெய்யெழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள்
உயிர் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள்
சார்பெழுத்துகள் _______________ வகைப்படும்.
ஒன்பது
பத்து
ஏழு
நான்கு
புள் என்பதன் வேறு பெயர் ________________
பறவை
பரவை
பேரவை
பாராவை
பறவைகள் இடம்பெயர்தல் _______________________
வெளியே போதல்
வேறுதிசை போதல்
கிழக்கு போதல்
வலசைபோதல்
பரந்து விரிந்த இருப்பதால் இதற்கு ________________ என்று பெயர்
பறவை
பரவை
பிறவி
பறை
இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ___________________ ஆற்றினார்.
உரை
உறை
ஊரை
ஆரை
முத்து தம் _______________ காரணமாக ஊருக்குச் சென்றார்.
பனி
பணி
பானி
துணி
கமலி தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை ___________________
அளித்தால்
அலைந்தாள்
அழைத்தாள்
அலைத்தாள்
