wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அளவை

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

4 000 g = ________________ kg

a)

2

b)

3

c)

4

2.

7 000 g = ___________ kg

a)

1

b)

7

c)

3

3.

6 kg = ___________ g

a)

60

b)

6000

c)

600

4.

5 kg = _____________ g

a)

500

b)

5000

c)

50

5.

இதைக் kg, மற்றும் g இல் எழுதினால்?


1400 g = ___________kg _________ g

a)

14 kg 400 g

b)

1kg 4000g

c)

1kg 400 g

6.

1200 g மை கிலோ கிராமிற்கு மாற்றினால்.

a)

1 kg 200 g

b)

12kg 200 g

c)

1kg 2000 g

7.

kg மை g மிற்கு மாற்ற பயன்படும் வழிமுறை.

a)

பெருக்கல்

b)

வகுத்தல்

c)

கூட்டல்

d)

கழித்தல்

8.

g மை kg மிற்கு மாற்ற பயன்படும் வழிமுறை.

a)

பெருக்கல்

b)

வகுத்தல்

c)

கூட்டல்

d)

கழித்தல்

9.

9010 g = _________kg _______ g

a)

90 kg 10 g

b)

9 kg 10 g

c)

9 kg 100 g

10.

அரிசியை ____________ மில் எடையிட்டு வாங்குவோம்

a)

kilo gram

b)

gram

11.

திராட்சையை _________ மில் வாங்குவோம்

a)

gram

b)

kilo gram

12.

நமது எடையை எவ்வாறு அளவிடுவோம்.

a)

kilo gram

b)

gram

13.

gram மில் அளவிடும் பொருள்

a)

உப்பு

b)

எண்ணெய்

c)

மனிதனின் எடை

14.

3900 g = ____________ kg ___________ g

a)

30 kg 900 g

b)

3 kg 300

c)

3 kg 900g

15.

10 kg = ___________ g

a)

10 000 g

b)

1000 g

c)

100 g