Free Printable Worksheets
Font size
More settings
சகுந்தலை குளக்______ ஓரமாக அமர்ந்தாள்.
கரை
கறை
நாள்தோறும் __________ படித்தல் நன்மை பயக்கும்.
குரல்
குறள்
___________ பாம்பும் சண்டையிட்டன.
கீறியும்
கீரியும்
மாமாவின் கையில் முள் ______________ இரத்தம் வந்தது.
கீறியதால்
கீரியதால்
சரக்கு கப்பல் ஒன்று கிள்ளான்____________ அடைந்தது.
துரைமுகத்தை
துறைமுகத்தை