Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Road safety

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சாலை பாதுகாப்பு விளக்குகள்

a)

சிவப்பு, மஞ்சள், பச்சை

b)

பச்சை,மஞ்சள்,சிவப்பு

c)

மஞ்சள்,பச்சை,சிவப்பு

2.

சிவப்பு விளக்கு எரியும் போது

a)

வாகனத்தை இயக்க வேண்டும்

b)

வாகனத்தை நிறுத்த வேண்டும்

c)

வாகனத்தை தயார் நிலையில் இருக்க வேண்டும்

3.

சாலையில் நடந்து செல்லும் போது

a)

இடப்பக்கம்

b)

வலப்பக்கம்

c)

நடுவில்

4.

வாகனத்தை முந்தைய கூடாத இடம்

a)

வளைவு

b)

நெரிசல்

c)

அனைத்தும்

5.

வலைவுகள் உள்ள இடத்தில்

a)

அதிவேகம்

b)

வேகம்

c)

மெதுவாக