Worksheetsபழமொழி
Total questions: 1
Worksheet time: 15mins
Name
Class
Date
1.
'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?' எனும் பழமொழியை விளக்கும் வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
மாலா சிறுவயதிலிருந்தே கணினியை இயக்கப் பயின்றதால் அதில் மிகவும் திறமை பெற்றிருந்தாள்.
b)
கமழி இளமையில் கற்பது சிறந்தது அல்ல எனக் கூறினாள்.
c)
இளமையிலேயே நடனக் கலையைக் கற்ற அக்காள் இன்று நடனப் பள்ளியை நடத்தும் அளவுக்குத் திறமை பெற்றுவிட்டாள்.
d)
எந்த மொழியையும் வயதாகிக் கற்றுக் கொள்ளலாம்.
e)
நாம் சிறுவயதிலேயே நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
100 %
