Font size
Worksheetsதமிழ் மொழி கொன்றை வேந்தன் ஆண்டு 6
Total questions: 17
Worksheet time: 6mins
கபிலன் விடாமுயற்சியோடு செயல்பட்டதால் பட்ட படிப்பை முடித்துவிட்டு இன்று பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிகிறான்.
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
ஏவா மக்கள் மூவா மருந்து
முத்து தன் தந்தையின் சொல்லை கேட்காமல் அவன் நண்பர்களுடன் சேர்ந்து தீய செயல்களில் இடுப்பட்டு காவல் அதிகாரியால் கைது செய்யப்பட்டான்.
ஐயம் புகினும் செய்வன செய்
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
சுற்றித்திற்கு அழகு சூழ இருத்தல்
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
கொன்றை வேந்தனை தயாரித்தவர் யார்?
உலகநாத பண்டிதர்
திருவள்ளூவர்
அதிவீரராம பண்டியன்
ஔவையார்
கீழ்க்காணும் செய்யுளுக்கு ஏற்ப பொருளை தேர்ந்தெடுக.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
தாயும் தந்தையுமே நாம் முதலில் அறிந்துககொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்
கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிக்க நன்மை தரும்
தந்தையின் சொல்லைவிட மேலான அறிவுரை கிடையாது
உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்
கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ப செய்யுளைத் தேர்தெடுக.
சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம் செய்தலும் துன்பத்தையே தரும்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
சூதும் வாதும் வேதனை செய்யும்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
ஏமா மக்கள் மூவா மருந்து
திரு.செல்வம் தன் உறவினர்களோடு பொறாமை,கோபமின்றி கூடி சந்தோஷமாக வாழ்கிறார்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
மந்திரம் சொல்மிக்க தந்தை இல்லை. கொடுக்கப்பட்ட கொன்றை வேந்தனை வரிசைப்படுத்தி தேர்ந்தெடுக.
மந்திரம் சொல்மிக்க இல்லை தந்தை
தந்தை மந்திரம் சொல்மிக்க இல்லை
சொல்மிக்க மந்திரம் தந்தை இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு எனும் கொன்றை வேந்தனுக்கு ஏற்ற சரியான சூழலை தெரிவு செய்க.
குகன் பாடத்தில் மிக கவனமாக பயில்கிறான்
கபிலன் வெளிநாட்டில் வேலை செய்து பணம் சேமிக்கிறான்
ராமு சூதாடத்திற்கு அடையாததால் தன் செல்வத்தை இழந்தான்
பிழையான கொன்றை வேந்தனை கண்டுபிடிக.
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
தூதரும் வாதும் வேதனை செய்யும்
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
நுன்னிய கருமமும் எண்ணெய துணிக
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கும் ஏற்ற சரியான கொன்றை வேந்தனை தேர்வு செய்க.
மூத்தோர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது சிறப்புத் தரும்.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
மூத்தோர் சொல் வார்த்தைகள் அமிர்தம்
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
திரு. சிவா எந்த லேலையானாலும் நன்கு ஆராய்ந்த பிறகு முடிவெடுப்பார்.
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எது பொறுத்தமான கொன்றை வேந்தன்?
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
கோடிட்ட கொன்றை வேந்தனனை நிரப்புக.
திரைகடல் ஓடியும்_____தேடு
மந்திரம்
வேதனை
திரவியம்
எண்ணித்
சரியான பொருளை தேர்வு செய்க.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.
தந்தையின் சொல்லைவிட மேலான அறிவுரை உண்டு
தாயின் சொல்லைவிட மேலான அறிவுரை கிடைக்காது
தந்தையின் சொல்லைவிட மேலான அறிவுரை கிடைக்காது
குமரன் சூதாடி வெறுமனே பொழுதைக் கழித்து வந்தான். அடிக்கடி தன் நண்பர்களுடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்வான். ஒரு நாள் அவன் காவல் அதிகாரிகளிடம் பிடிப்பட்டான்.
இக்கூற்றிற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
_______ அழகு சூழ இருத்தல். கோடிட்ட இடத்தை சரியான எழுத்துடன் நிரப்புக.
சுற்றத்திற்கு
பெற்றோர்களோடு
நண்பர்களோடு
அந்நியரோடு
_______ அழகு சூழ இருத்தல். கோடிட்ட இடத்தை சரியான எழுத்துடன் நிரப்புக.
சுற்றத்திற்கு
பெற்றோர்களோடு
நண்பர்களோடு
அந்நியரோடு
_______ அழகு சூழ இருத்தல். கோடிட்ட இடத்தை சரியான எழுத்துடன் நிரப்புக.
சுற்றத்திற்கு
பெற்றோர்களோடு
நண்பர்களோடு
அந்நியரோடு
