Worksheetsகணிதம் ஆண்டு 2 பணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இதன் மதிப்பு என்ன?
a)
RM 1
b)
RM 10
c)
10 SEN
2.
இதன் மதிப்பு என்ன?
a)
RM 50
b)
5 SEN
c)
RM 5
3.
RM 10-இல் நீ என்ன வாங்குவாய்?
a)
நாற்காலி
b)
சட்டை
c)
புத்தகப்பை
4.
RM 95
a)
தொண்ணூற்று ஐந்து ரிங்கிட்
b)
நற்பது ரிங்கிட் முப்பது சென்
c)
எண்பத்து ஒரு ரிங்கிட்
5.
RM 25
a)
ஐம்பது ரிங்கிட்
b)
எண்பத்து ஒரு ரிங்கிட்
c)
இருபத்து ஐந்து ரிங்கிட்
6.
RM 62
a)
இருபத்து ஐந்து ரிங்கிட்
b)
அருபத்து இரண்டு ரிங்கிட்
c)
ஐம்பத்து மூன்று ரிங்கிட்
7.
RM 10 + RM 40
a)
b)
8.
பணத்தை எங்கு சேமித்து வைக்கலாம்?
a)
பள்ளி
b)
சிற்றுண்டி சலை
c)
வங்கி
9.
நம் நாட்டின் பணத்தை எப்படி அழைப்போம்?
a)
டாலர்
b)
ரிங்கிட் மலேசியா
c)
யென்
10.
RM ஒன்றின் வர்ணம் என்ன?
a)
பச்சை
b)
சிவப்பு
c)
நீலம்
100 %
