Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நேர்மை ( ஆக்கம் திருமதி பிரேமிளா )

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பாபுலால் எப்படி பட்ட மனிதர் ?

a)

பேராசை குணம் உடையவர்

b)

நேர்மையானவர்

c)

கோபக்காரர்

2.

அவர் தொழிலில் கிடைக்கும் லாபம் மிக ______________

a)

அதிகம்

b)

குறைவு

3.

அவருடைய வேலை மிக _____________________ இருக்கும்.

a)

நேர்த்தியாக

b)

தூய்மையாக

c)

அழுக்காக

d)

அழகாக

4.

அவ்வூர் ஜமின்தார் அவருக்கு என்ன வேலை கொடுத்தார்?

a)

வீட்டிற்கு சாயம் பூசுதல்

b)

படகிற்குச் சாயம் பூசுதல்

c)

மேசைக்குச் சாயம் பூசுதல்

d)

பள்ளிக்குச் சாயம் பூசுதல்

5.

ஜமின்தார் சாயம் பூசுவதற்கு கொடுத்த கால அகவாசம் எத்தனை நாள்?

a)

1 நாள்

b)

2 நாள்

c)

3 நாள்

d)

4 நாள்

6.

ஜமிந்தார் ஏன் பாபுலாலுக்கு அதிகம் பணம் கொடுத்தார்?

a)

படகில் உள்ள ஓட்டையைச் சரி செய்ததால்

b)

வீட்டிற்குச் சாயம் பூசியதால்

7.

ஜமின்தார் அவருக்கு கொடுத்த பணம் எவ்வளவு?

a)

rm1500

b)

RM 1600

c)

RM6000

8.

பாபுலால் படகை சரி செய்யாமல் இருந்திருந்தால் என்ன நேர்ந்திடுக்கும் ?

a)

காய்ச்சல் ஏற்பட்டிருக்கும்

b)

அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பர்.

c)

ஜமின்தாரின் குடும்பம் ஆற்றில் மூழ்கி இறந்திருப்பார்கள்.

9.

நம் வாழ்வில் ___________________ கடைப்பிடிக்க வேண்டும்

a)

கோபத்தைக்

b)

நேர்மையைக்

c)

பொய்மையைக்

10.

மாணவர்களே நாம் எப்போதும் நம்முடைய வேலைகளை________________ , ________________________ செய்ய வேண்டும்.

a)

நேர்மையாகவும், அழுக்காகவும்

b)

கோபமாகவும், நேர்மையற்று

c)

நேர்மையாகவும், முழுமையாகவும்