NEW
Font size
Worksheets28-09-2021 IBQ (நாகூம் 1:1 - ஆபகூக் 2:6)
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
கர்த்தர் தம்முடைய __________ப் பிரதிபலன் அளிக்கிறவர்,
தாசர்களுக்கு
சத்துருக்களுக்கு
இருள் அவர் _____________ப் பின்தொடரும்.
பின்னாலே
சத்துருக்களை
நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் _____________க்குழியாக்குவேன்.
பயங்கர
பிரேத
அவனுடைய பராக்கிரமசாலிகளின் ______________ இரத்தமயமாகும்;
பட்டயம்
கேடகம்
இச்சிக்கப்படத்தக்க சகலவித ________________ இருக்கிறது.
பெருமையும்
பொருள்களும்
உன் _______________ சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை
பாடல்களின்
ஸ்தானாபதிகளின்
உன்மேல் தீட்டானவைகளை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை _____________
வெறுத்துவிடுவேன்
வேடிக்கையாக்கிப்போடுவேன்
நீயும் உன் சத்துருவுக்குத் தப்ப அரணான கோட்டையை _______________.
கட்டுவாய்
தேடுவாய்
கொடுமையினிமித்தம் நான் ______________________ உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்,
எப்போதும்
எதுவரைக்கும்
அவர்கள் ___________ ஜனங்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள்.
மண்ணான
மணலத்தனை
