NEW
Font size
Worksheetsதிருக்குறள் - எப்பொருள்
Total questions: 10
Worksheet time: 5mins
எப்பொருள் ________________ கேட்பினும் அப்பொருள்
__________________ காண்ப தறிவு
யார்யார்வாய்க் - மெய்ப்பொருள்
மெய்ப்பொருள்-யார்யார்வாய்க்
அப்பொருள்-அறிவ்
எப்பொருள் என்ற சொல்லின் பொருள் என்ன?
எந்தப் பொருள்
எந்தச் செய்தி
எந்தத் தகவல்
எப்பொருள் தறிவு யார்யார்வாய்க் காண்ப மெய்ப்பொருள் கேட்பினும் அப்பொருள்
திருக்குறளை நிரல்படுத்துக.
எப்பொருள் தறிவு யார்யார்வாய்க் காண்ப மெய்ப்பொருள் கேட்பினும் அப்பொருள்
அப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
எப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
மெய்ப்பொருள் என்ற சொல்லின் பொருள் என்ன?
பொய்யான செய்தி
உண்மையான தகவல்
உண்மையான செய்தி
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல் அதில் எது ______________ என்பதைக் ___________________செய்வதுதான் அறிவு.
உண்மை - கண்டறியச்
கண்டறியச் - உண்மை
தறிவு-அறிவு
தறிவு என்ற சொல்லின் பொருள் என்ன?
அறிவு
சிறப்பு
அறிவார்ந்த செயல்
காவல் அதிகாரி யாரின் மீதும் பொய்யான பலி கூறாமல் தீர விசாரித்தப் பிறகே திருடனைக் கைது செய்தார்.
சூழல் 'எப்பொருள்' திருக்குறளைக் குறிக்கிறதா?
ஆம்
இல்லை
பாண்டிய மன்னன் தீர விசாரிக்காமல் கோவலனின் மீது வீண் பலி சுமத்தி; கைது செய்து; அவனைக் கொன்றார்.
சூழல் "எப்பொருள்" என்ற திருக்குறளைக் குறிக்கிறதா?
ஆம்
இல்லை
நகுலனின் பணப்பையை வேலன் திருடினான் என்று அவன் மீது வீண் பலி சுமத்திய மாறனை ஆசிரியர் தீய விசாரித்தப் பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்று கண்டுத்தார்.
சூழல் திருக்குறளைக் குறிக்கிறதா?
ஆம்
இல்லை
புலனத்தில் வரும் தகவல்களை உண்மை என்று நினைத்துப் பிறரிடம் பகிரக்கூடாது. அத்தகவல்கள் உண்மை என்று ஆராய sebenarnya.my பக்கத்தில் உறுதி செய்த பின்னரே பகிர வேண்டும்.
சூழல் 'எப்பொருள்' திருக்குறளைக் குறிக்கிறதா?
ஆம்
இல்லை
