Worksheetsநடப்பு 1
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இந்தியாவில் செயல்படும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து வரம்பு என்ன
a)
1000கி.மீ
b)
2000கி.மீ
c)
4000கி.மீ
d)
5000கி.மீ
2.
இந்தியாவின் இரண்டாவது நூல்களின் கிராமத்தை அமைத்த இந்திய மாநிலம் எது
a)
மத்திய பிரதேசம்
b)
கேரளா
c)
தமிழ்நாடு
d)
குஜராத்
3.
அண்மையில்எந்த நகரத்தில் 3d பாலம் அமைக்கப்பட்டது
a)
ஆம்ஸ்ட்ர்டாம்
b)
டோக்கியோ
c)
சிட்னி
d)
மாஸ்கோ
4.
யூரோபா கிளிப்பர் மிஷினுக்கான ஏவுதள சேவைகளை வழங்குவதற்காக நாசா எந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது
a)
போயிங்
b)
விர்ஜின் கேலக்டிக்
c)
ஸ்பேஸ் x
d)
புளூ ஆர்ஜின்
5.
ஒலிம்பிக்கில் டென்னிசில் ஒற்றையர் போட்டியில் வெற்றி பெற்ற மூன்றாவது இந்தியர் யார்
a)
லியாண்டர் பயஸ்
b)
சுமித் நாகல்
c)
ரோகன் போபண்ணா
d)
ஜீசன் அலி
100 %
