Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி

Total questions: 18

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

அம்மா துலக்கி வைத்த வெள்ளிப்பாத்திரங்கள் ______ வென மின்னின.

a)

தகதக

b)

மினுமினு

c)

பளபள

d)

பளீர்பளீர்

2.

படத்திற்கேற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக

a)

பளபள

b)

சரசர

c)

கடுகடு

3.

படத்திற்கேற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக

a)

பளபள

b)

கடுகடு

c)

சரசர

4.

படத்திற்கேற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக

a)

பளபள

b)

சரசர

c)

கடுகடு

5.

விடுபட்ட இடத்தைச் சரியான இரட்டைக்கிளவியைக் கொண்டு நிரப்புக.


மாலதி தோட்டத்தில் நடந்தபோது _______________ வெனும் ஓசை கேட்டது.

a)

சரசர

b)

பளபள

c)

சரசர

6.

அம்மா வாங்கிய வெள்ளிப்பாத்திரங்கள் _______________ வென மின்னின.

a)

கடுகடு

b)

பளபள

c)

சரசர

7.

வேலைகளைச் முறையாகச் செய்யாத பணியாளர்களிடம் முதலாளி _______________வெனப் பேசிக் கண்டித்தார்.

a)

கடுகடு

b)

சரசர

c)

பளபள

8.

அண்ணனின் திருமணத்திற்காக அம்மா வாங்கி வந்த வெள்ளிப்பாத்திரங்கள் _________வென மின்னின.

a)

சரசர

b)

கடுகடு

c)

பளபள

9.

இரப்பர் மரத்தின் காய்ந்த இலைகளின் மீது நடந்த போது _________வென சத்தம் கேட்டது.

a)

கடுகடு

b)

சரசர

c)

பளபள

10.

அரசர் போரின் போது _____வென மின்னிய வாளைப் பயன்படுத்திச் சண்டையிட்டார்.

a)

பளபள

b)

கடுகடு

c)

சரசர

11.

பிறந்தநாளன்று அப்பா பரிசாகக் கொடுத்த வெள்ளிக் கொலுசுகள் ____________வென ஜொலித்தன.

a)

கடுகடு

b)

சரசர

c)

பளபள

12.

முத்து காலையிலிருந்து பேசாமல் அனைவரிடமும் ______வென இருக்கிறார்.

a)

பளபள

b)

சரசர

c)

கடுகடு

13.

தோட்டத்தில் பாம்பு ஒன்று காய்ந்த இலைகளுக்கிடையே ஊர்ந்து சென்றபோது _______வென சத்தம் எழுந்தது.

a)

சரசர

b)

கடுகடு

c)

பளபள

14.

சூழலுக்கேற்ப இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.


சூழல்: முகிலனும் வேலனும் மழையில் விளையாடியதால் பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகினர்.

a)

பளபள

b)

சரசர

c)

கடுகடு

15.

சூழலுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.


சூழல்: இராணி தன் தாத்தாவின் தோட்டத்திற்குச் சென்றாள். அங்கே அவள் தரையில் விழுந்து கிடந்த காய்ந்த இலைகளின் மீது நடந்தபோது கேட்டச் சத்தத்தினை இரசித்தாள்.

a)

பளபள

b)

கடுகடு

c)

சரசர

16.

சூழலுக்கேற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக


சூழல்: மாமாவின் திருமண பரிசாகக் கிடைக்கப்பெற்ற வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தும் பளிச்சிட்டன.

a)

பளபள

b)

சரசர

c)

கடுகடு

17.

தூய்மையாகத் துடைக்கப்பட்ட கண்ணாடியும் பளிங்கு தரையும் பளிச்சிட்டது.

a)

சரசர

b)

பளபள

c)

கடுகடு

18.

பற்பொடியால் துலக்கப்பட்ட தாத்தாவின் பல் ____________வென வெண்மையாக இருந்நது.

a)

பளபள

b)

கடுகடு

c)

சரசர