NEW
Font size
S
M
L
XL
Worksheetsசுட்டெழுத்துகள்
Total questions: 12
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சேய்மைசுட்டுக்குறிய எழுத்து ------- ஆகும்
a)
அ
b)
இ
c)
உ
2.
இதில் சேய்மைச்சுட்டு அல்லாதது எது?
a)
அவள்
b)
இங்கே
c)
அம்மரம்
d)
அங்கே
3.
என் வீடு ----- உள்ளது
a)
அங்கே
b)
இவை
c)
அந்த
4.
அண்மைச்சுட்டு எழுத்து
a)
இ
b)
அ
c)
உ
5.
அண்மைச்சுட்டு எழுத்துகள் ------ உள்ளவற்றை குறிக்கும்
a)
அருகில்
b)
தொலைவில்
6.
எந்த சுட்டெழுத்து வழக்கத்தில் இல்லை ?
a)
அ
b)
இ
c)
உ
7.
அருகிலும் இல்லாமல் தொலைவிலும் இல்லாமல் இடையில் இருப்பதை சுட்டி காட்ட
------------- எழுது உதவுகிறது .
a)
அ
b)
இ
c)
உ
d)
எ
8.
தமிழ் மொழியில் உள்ள சுட்டெழுத்துகள் யாவை ?
a)
அ, இ, உ, எ, ஒ
b)
எ, யா, ஆ, ஓ, ஏ
c)
அ, இ, ஊ
d)
அ, இ, உ
9.
___________________ பந்துகள்.
a)
அஃது
b)
இஃது
c)
அது
d)
இவை
10.
சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை ?
a)
6
b)
5
c)
2
d)
3
11.
இவற்றில் எது சுட்டெழுத்து அல்ல ?
a)
அ
b)
இ
c)
ச
d)
உ
12.
அவள், அது, அவர்கள், அந்த
இவை எவ்வகை சுட்டெழுத்து சொற்கள் ஆகும் ?
a)
அண்மைச்சுட்டு
b)
சேய்மைச்சுட்டு
Reset
