Worksheetsவினாச்சொற்கள்
Total questions: 29
Worksheet time: 15mins
Name
Class
Date
1.
ஹிரண்யா _______ விம்மி விம்மி அழுகிறாள்?
a)
ஏன்
b)
எப்படி
2.
காலையில் நீ பள்ளிக்கு__________ வந்தாய்?
a)
எப்படி
b)
ஏன்
3.
நெடுஞ்சாலையில் சாலை விபத்து _________ ஏற்பட்டது?
a)
எவ்வாறு
b)
எதற்கு
4.
"சனுஷ் ஆசிரியர்_________ உன்னைத் திட்டுகிறார்?"
a)
எப்படி
b)
எதற்கு
5.
"இந்த குழப்பமான கேள்விக்கு________ விடையளிப்பது?" என் ராஷினி குழம்பினாள்
a)
எப்படி
b)
எதற்கு
6.
நீத்திஷ், நீ பிறந்தநாள் விழாவை__________ கொண்டாடினாய்?
a)
எவ்வாறு
b)
ஏன்
7.
நாம் ____ ஆரோக்கிய உணவுகளை உண்ண வேண்டும்?
a)
எதற்கு
b)
எவ்வாறு
8.
நம் எதிர் போட்டியாளர்கள் ________ இங்கு வருகிறார்கள்?
a)
எதற்கு
b)
எங்கு
9.
அண்ணன் _____ இந்ந ஓவியத்தை வரைந்தார்?
a)
எங்கு
b)
எவ்வாறு
10.
நேற்று____ பள்ளிக்கு வரவில்லை?
a)
ஏன்
b)
எவ்வாறு
11.
பொங்கல் ---------------- கொண்டாடப்படுகிறது?
a)
ஏன்
b)
யார்
c)
எத்தனை
d)
ஆ
12.
அம்மா -------------- கீழே விழுந்தார்?
a)
எதற்கு
b)
எப்படி
c)
ஏன்
d)
யார்
13.
விணோ --------------பயந்து நடுங்கினாள்?
a)
யார்
b)
எத்தனை
c)
எப்படி
d)
எதற்கு
14.
---------------- அணிச்சல் கசப்பாக இருக்கிறது?
a)
எப்படி
b)
யார்
c)
ஏன்
d)
எதற்கு
15.
அக்கட்டடம் ------------------- சரிந்தது?
a)
எத்தனை
b)
எப்படி
c)
எதற்கு
d)
யார்
16.
வயலை உழுவதற்கு -------------- தேவை?
a)
எவ்வாறு
b)
என்ன
c)
யார்
d)
ரேன்
17.
வயலை உழுவதற்கு -------------- தேவை?
a)
எவ்வாறு
b)
என்ன
c)
யார்
d)
ரேன்
18.
அக்கட்டடம் ------------------- சரிந்தது?
a)
எத்தனை
b)
எப்படி
c)
எதற்கு
d)
யார்
19.
சுபன் -------------- பள்ளிக்கு வருவான்?
a)
எத்தனை
b)
யார்
c)
எவ்வாறு
d)
ஏன்
20.
பொங்கல் ---------------- கொண்டாடப்படுகிறது?
a)
ஏன்
b)
யார்
c)
எத்தனை
d)
ஆ
21.
அம்மா -------------- கீழே விழுந்தார்?
a)
எதற்கு
b)
எப்படி
c)
ஏன்
d)
யார்
22.
சுபன் -------------- பள்ளிக்கு வருவான்?
a)
எத்தனை
b)
யார்
c)
எவ்வாறு
d)
ஏன்
23.
விணோ --------------பயந்து நடுங்கினாள்?
a)
யார்
b)
எத்தனை
c)
எப்படி
d)
எதற்கு
24.
---------------- அணிச்சல் கசப்பாக இருக்கிறது?
a)
எப்படி
b)
யார்
c)
ஏன்
d)
எதற்கு
25.
அக்கட்டடம் ------------------- சரிந்தது?
a)
எத்தனை
b)
எப்படி
c)
எதற்கு
d)
யார்
26.
வயலை உழுவதற்கு -------------- தேவை?
a)
எவ்வாறு
b)
என்ன
c)
யார்
d)
ரேன்
27.
---------------- நாட்களாக மழை பெய்கிறது?
a)
எங்கு
b)
எவ்வாறு
c)
எத்தனை
d)
எப்படி
28.
யுகேன்ரா --------------- மணிக்கு எழுவான்?
a)
எவ்வாறு
b)
எப்படி
c)
ஏன்
d)
எத்த்னை
29.
கணேஸ் தன் காலணிகளை ------------- கழற்றி வைத்தான்?
a)
எங்கு
b)
யார்
c)
எப்படி
d)
எவ்வாறு
100 %
