Worksheetsபழமொழி க.கௌரிசங்கரி
Total questions: 10
Worksheet time: 5mins
கொடுக்கப்பட்ட சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்
தனிமரம் தோப்பாகாது
உதவி செய்த தன் நண்பனுக்குத் தீமை விளைவித்தான் அமிர்தன்.
பதறாத காரியம் சிதறாது
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
சாருலதா எந்த ஒரு வேலையையும் நிதானத்துடன் கையாளுவாள். அதனால், அவள் செய்யும் ஒவ்வொரு வேலைகளும் சிறப்பாக அமையும்.
பதறாத காரியம் சிதறும்.
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
பதறாத காரியம் சிதறாது
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
இளையாராஜாவின் மகன் கார்த்திக் ராஜாவுக்கு இசையைப் பற்றி யாரும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
பதறாத காரியம் சிதறாது
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்ற
பழமொழியின் பொருள் என்ன?
குற்றத்திற்கு காரணமாக உள்ளவனை விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை.
உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.
மேற்கண்ட எதுவும் இல்லை
படத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
அவனன்றி ஓரணுவும் அசையாது
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
தனிமரம் தோப்பாகாது
மேற்காணும் படம் எந்தப் பழமொழியைக் குறிக்கிறது?
தனிமரம் தோப்பாகாது
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற உறுதி கொண்ட ரோஜா, காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் போட்டியில் பங்கு கொண்டாள்
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
பதறாத காரியம் சிதறாது
கீழ்க்கண்டவற்றுள் சரியான பழமொழிகளை மட்டும் தெரிவு செய்க.
அவனின்றி ஓரணுவும் அசையும்
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
முன் வைத்த காலைப் பின் வை
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
தனிமரம் தோப்பாகும்
கீழ்க்காண்பனவற்றுள் எது பழமொழி அல்ல?
பதறாத காரியம் சிதறாது
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
ஒற்றைக் காலில் நிற்றல்
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
