WorksheetsBASIC MATHS
Total questions: 15
Worksheet time: 7mins
420 இன் முன்னி எது ?
418
421
419
420
(−60)×(−2) =?
-120
-80
120
80
மிகப் பெரிய ஈரிலக்க எண்ணின் தொடரி எது ?
10
11
98
100
படத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை கண்டறிந்து பகு எண்ணா பகா எண்ணா எனக் கூறுக:
பகு எண்
பகா எண்
(8)×(−6) = ?
40
-48
48
40
12,58,18,45,96,75,10 என்பதன் ஏறுவரிசை
10,18,58,45,12,75,96
10,18,45,12,58,75,96
10,12,18,45,58,75,96
96,75,58,45,18,12,10
-12+12=?
-24
0
24
-5-15=?
-20
10
-10
20
படத்தில் உள்ள கோப்பைகளின் எண்ணிக்கையைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
5,ஒற்றை எண் , பகா எண்
5, இரட்டை எண் , பகு எண்
5,ஒற்றை எண் ,பகு எண்
5,இரட்டை எண் , பகா எண்
படத்தில் உள்ள பூக்களின் எண்ணிக்கை
10+1
5×2
1+8
10−1
515=?
3
2
5
4
76=-----பத்துக்கள் + ----- ஒன்றுகள்
7,6
6,7
7,7
6,6
2,4,8 இவற்றின் மீ.சி .ம
2
4
6
8
54----56 இவற்றிற்கு இடைப்பட்ட எண் ?
55
53
57
52
−1050=?
-5
5
10
-10
