Worksheetsவன்தொடர்க் குற்றியலுகரம்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
துளசி தன் அண்ணனிடம் திருமணத்தை முன்னிட்டு ஆசிரியரிடம் இரண்டு நாள்கள் .................. கேட்டாள்.
a)
வெற்றுத்
b)
பத்துக்
c)
விடுப்புக்
d)
மாற்றுத்
2.
அத்தை ................. பானையைக் கழுவிச் சுத்தம் செய்தாள்.
a)
கடித்துத்
b)
சோற்றுப்
c)
வெற்றுத்
d)
பத்துக்
3.
அப்பா வெட்டித் தந்த கரும்பைத் தம்பி ............... தின்றான்.
a)
பத்துக்
b)
சாப்பிட்டு
c)
வெற்றுத்
d)
கடித்துத்
4.
சட்டத்தை மீறிய இளைஞர்கள் இருவர் ................. காவலில் வைக்கப்பட்டனர்.
a)
வெற்றுத்
b)
தடுப்புக்
c)
வீட்டில்
d)
காட்டில்
5.
................. திறனாளியான அப்பெரியவர் சிறிய அளவில் வியாபாரம் செய்கிறார்.
a)
சோற்றுப்
b)
வெற்றுத்
c)
மாற்றுத்
d)
பத்துக்
6.
அம்மா வேக வைத்த பருப்பை .................. கட்டையால் கடைந்தாள்.
a)
மத்துக்
b)
பத்துக்
c)
கரண்டி
d)
சோற்றுக்
7.
.................. தாளில் தங்கை முயலின் படத்தை வரைந்தாள்.
a)
நீலத்
b)
பச்சைத்
c)
வெள்ளைத்
d)
வெற்றுத்
100 %
