NEW
Font size
Worksheetsஊக்கமுடைமை
Total questions: 8
Worksheet time: 4mins
ஊக்கமுடைமைச் செயல்
பழுதடைந்த பாலத்தை மக்கள் மனஉளைச்சலுடன் பழுதுப் பார்த்தனர்.
பழுதடைந்த பாலத்தை அர்ப்பணிப்பு உணர்வோடு பழுதுப் பார்த்தனர்.
மக்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு பழுதடைந்த பாலத்தைப் பழுது பார்த்தனர்.
மனவுணர்வு
வருத்தம்
வேதனை
மகிழ்ச்சி
ஊக்கமுடைமைச் செயல்
சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்துதல்.
சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளைகளைப் போட்டு விளையாடுதல்.
சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளைகளை வாகன மோட்டியை எடுத்துப் போட கூறுதல்.
மனவுணர்வு
அவப்பெயர் உண்டாகும்
மதிப்பு கூடும்
ஊக்கமுடைமைச் செயல்
தன் சுய லாபத்திற்காகச் சாலையில் மண்ணைக் கொட்டி அசுத்தமாக்குதல்
சாலையில் ஏற்பட்டுள்ள குழியை மண்ணைக் கொட்டி மூடுதல்.
மனவுணர்வு
மனநிறைவு
வேதனை
ஊக்கமுடைமைச் செயல்
விளையாட்டுப் பூங்காவின் விளையாட்டுப் பொருள்கள் மீது கிருக்கிச் சேதப்படுத்துதல்.
விளையாட்டுப் பூங்காவின் விளையாட்டுப் பொருள்களைச் சீர் செய்தல்.
மனவுணர்வு
வெறுப்பு
கோபம்
பெருமிதம்
