Worksheetsவரலாறு ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
பரமேஸ்வரா என்பவர் யார்?
நம் நாட்டு தலைவர்
மலாக்கா மாநிலத்தின் அரசர்
மலாக்கா மலாய் அரசைத் தோற்றுவித்தார்
பரமேஸ்வரா பலேம்பாங்கைச் சேர்ந்த...................
மலாய் அரசின் பெண்டாஹாரா ஆவார்
மலாய் அரசின் அரசர் ஆவார்
மலாய் அரசின் பெங்குலு பெண்டாஹாரி ஆவார்.
பரமேஸ்வரா ஏன் தெமாசிக்கை நோக்கிச் சென்றார்?
பரமேஸ்வராவிற்கு மஜாபாஹிட் பிடிக்கவில்லை என்பதால்
பரமேஸ்வராவிற்கு தெமாசிக் செல்ல வேண்டிய நிபந்தனை
மஜாபாஹிட் அரசின் ஆதிக்கத்திலிருந்து தம் அரசை விடுவிக்க முடியவில்லை என்பதால்
பரமேஸ்வரா தெமாசிக் சென்றவுடன் என்ன செய்தார்?
தெமாசிக் ஆட்சியாளராக பதவி ஏற்றார்.
தெமாசிக் வளர்ச்சியடைய ஆட்சியாளருடன் கைக்கோர்த்தார்.
தாமாகியைக் கொலை செய்து தெமாசிக் ஆட்சியாளராக ஆனார்.
பரமேஸ்வரா இறுதியாக சென்ற இடம் என்ன?
பெர்தாம் நதிக்கரை
பெர்தாம் பெருங்கடல்
பெர்தாம் ஆறு
பரமேஸ்வரா பெர்தாம் நதிக்கரைக்கு வைத்த பெயர் என்ன?
குவாலா லும்பூர்
மலாக்கா
கெடா
ஒரு வெள்ளை நிற __________ பரமேஸ்வராவின் வேட்டை நாயை உதைத்து ஆற்றில் தள்ளீயது.
புலி
யானை
பூனை
சருகுமான்
பரமேஸ்வரா மலாக்காவை ஏன் ஒரு நாடாக நிறுவிட எண்ணினார்?
வேட்டையாட விரும்புவதால்
எதிரிகள் இல்லாததால்
அதிர்ஷ்டமான இடமாக இருப்பதால்
பரமேஸ்வரா களைத்துப் போனதால்
மலாக்காவை தோற்றுவித்தவர் _______________.
ஹாங் துவா
பரமேஸ்வரா
மலாக்கா எனும் பெயர் மலாக்கா மரத்தின் பெயரிலிருந்து தோன்றியதாகக் கூறும் மூலம் எது? *
இந்திய மூலம்
சுமா ஓரியண்டல்
சுலாலாதூஸ் சாலாதின்
அரேபிய மூலம்
