Worksheetsபருப்பொருள்
Total questions: 26
Worksheet time: 13mins
பருப்பொருளின் நிலைகளைக் குறிப்பிடுக.
திடம்
திரவம்
வாயு
அடர்த்தி
நாம் சுவாசிக்கும் உயிர்வளியின் பருப்பொருள் நிலை என்ன?
திடம்
திரவம்
வாயு
இவற்றிற்கு நிலையான வடிவம் இல்லை.
திடம்
திரவம்
வாயு
இவற்றிற்கு நிலையான கொள்ளளவு உண்டு
திடம்
திரவம்
வாயு
படம் திரவத்தின் எத்தன்மையைக் குறிக்கிறது?
திரவத்துக்கு கொள்ளளவு உண்டு
திரவத்துக்கு பொருண்மை உண்டு
திரவம் இடைவெளியை நிரப்பும்
படம் வாயுவின் எத்தன்மையைக் குறிக்கிறது
அடர்வழுத்த முடியும்
இடைவெளியை நிரப்பும்
பொருண்மை உண்டு
படம் வாயுவின் எத்தன்மையை நிரூபிக்க இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது?
வாயுவிற்கு நிலையான வடிவம் இல்லை
வாயுவிற்கு பொருண்மை உண்டு
வாயுவிற்கு இடைவெளியை நிரப்பும்
படம் எந்த வகை பருப்பொருளின் மூலக்கூறுகளைக் காட்டுகிறது
வாயு
திடம்
திரவம்
கொடுக்கப்பட்ட மூலக்கூறின் பருப்பொருளைத் தேர்ந்தெடுக.
திடம்
திரவம்
வாயு
கொடுக்கப்பட்ட மூலக்கூறின் பருப்பொருளைத் தெரிவு செய்க.
திடம்
திரவம்
வாயு
கொடுக்கப்பட்ட பருப்பொருளின் நிலை மாற்றத்திற்கான பொருத்தமான செயற்பாங்கைத் தெரிவு செய்க.
உருகுதல்
உலர்தல்
கொதித்தல்
உறைதல்
திண்மமாகுதல்
கொடுக்கப்பட்ட பருப்பொருளின் நிலை மாற்றத்திற்கான பொருத்தமான செயற்பாங்கைத் தெரிவு செய்க.
உருகுதல்
உலர்தல்
கொதித்தல்
உறைதல்
திண்மமாகுதல்
கொடுக்கப்பட்ட பருப்பொருளின் நிலை மாற்றத்திற்கான பொருத்தமான செயற்பாங்கைத் தெரிவு செய்க.
உருகுதல்
உலர்தல்
கொதித்தல்
உறைதல்
திண்மமாகுதல்
கொடுக்கப்பட்ட சூழலுக்குப் பொருத்தமான பருப்பொருள் நிலை மாற்ற செயற்பாங்கைத் தெரிவு செய்க.
உருகுதல்
உலர்தல்
கொதித்தல்
உறைதல்
திண்மமாகுதல்
கொடுக்கப்பட்ட சூழலுக்குப் பொருத்தமான பருப்பொருள் நிலை மாற்ற செயற்பாங்கைத் தெரிவு செய்க.
உருகுதல்
உலர்தல்
கொதித்தல்
உறைதல்
திண்மமாகுதல்
மாலினி கேத்தலில் சுடுநீர் போட்டாள். அவள் கெண்டியின் நீர் வெளியே ஊற்றும் பகுதியில் ஒரு சிறிய குவளையைப் போட்டு மூடிவிட்டாள். என்ன நிகழக்கூடும்?
குவளை சூடாகிவிடும்
குவளை துருப்பிடிக்கும்
குவளையில் ஈரப்பசை இருக்கும்
குவளை உருகிவிடும்
சரியான மழை சுழற்சியின் நிரலை தெரிவு செய்க.
நீர்-நீராவி-மேகம்-மழை
நீர்-நீராவி-மழை-மேகம்
நீராவி-மேகம்-மழை-நீர்
நீராவி-மேகம்
கீழ்காண்பவை நீராவி குறுக்கத்தின் தன்மைகளைக் காட்டுகிறது. தவறான தன்மைகளைத் தெரிவு செய்க.
திரவம் வளிமமாக மாறும்
வளிமம் திடமாக மாறும்
நீர்த்துளிகள் பனிக்கட்டி உள்ள குவளையைச் சுற்றி தோன்றுகின்றன
வளிமம் திரவமாக மாறும்
நீர் 100 பாகை அடைதல்
கொதித்தல்
உலர்தல்
மின் கேத்தல்வழி வெளியேறும் நீராவி கண்ணாடியில் பட்டுக் குளிர்ச்சியடைவதால் சிறு சிறு நீர்த்துளிகள் உருவாகின்றன.இதையே நாம் _______________________ ஆகும்
உருகுதல்
உறைதல்
திண்மமாகுதல்
கொதித்தல்
படம், ஒரு பொருள் வெவ்வேறு பாத்திரத்தில் நிரப்பப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. அந்த்ப் பருப்பொருளின் தன்மை என்ன?
திரவத்திற்கு கன அளவு உண்டு.
திரவம் வெற்றிடத்தை நிரப்பும்
திரவத்திற்கு நிலையான வடிவம் இல்லை
திரவத்தை அடர்வழுத்த முடியாது
நெருக்கமான மூலக்கூறுகள் ............ பொருளைக் குறிக்கின்றன.
திடம்
திரவம்
வாயு
இவற்றுள் எது வாயு பொருள்?
அளவுகோல்
புகை
கல்
Z மற்றும் W என்று அடையாளமிடப்பட்டுள்ள செயற்பாங்கினைத் தேர்வு செய்க.
Z - பனிக்கட்டி கரைந்து விடுதல்
W- வெயிலில் வைக்கப்பட்ட நீர் குறைந்து
விடுதல்
Z - உருகுதல்
W- உலர்தல்
Z - உருகுதல்
W- கொதித்தல்
Z - கொதித்தல்
W- உலர்தல்
Z - உருகுதல்
W- திண்மமாகுதல்
'ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா'
என்ற பாடலில் இடம்பெற்றுள்ள ஆலங்கட்டி மழை ஏன் உருவாகிறது?
மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதால்
மேகங்களில் ஏற்படும் குறைவான குளிர்ச்சி
மேகங்களில் ஏற்படும் மிகுந்த வெப்பம்
மேகங்களில் ஏற்படும் மிகுந்த குளிர்ச்சி
வட துருவப் பிரதேசங்களின் பனிக்கட்டி கரைவது ஏன்?
கட்டுமானப் பணி மேற்கொள்வதால்
பனிக்கட்டு கனம் தாங்காததால்
புவி வெப்பமடைந்ததால்
விலங்குகள் பனிக்கட்டியை உடைப்பாதால்
