NEW
Font size
WorksheetsFriends
Total questions: 20
Worksheet time: 9mins
14+22 = ?
36
26
86
How many 5s are in 30?
6
5
7
14+20 = ?
34
24
14
How many heart shapes are there in this picture?
25
30
35
Choose the correct set of answer pair?
Answer : 64, 6
Answer : 10, 7
Answer : 10, 6
What comes before 34?
36
33
30
18 + 0 = ?
18
81
0
There were 10 flowers in a tree. Viyashavie picked 7 out of them. How many are left now in the tree?
3
13
17
அடுத்த உருவம் எது?
What does this image remind you?
What's the time?
12 o' clock
4 o' clock
3 o' clock
இது என்ன?
வண்டு
சிலந்தி
நத்தை
பேருந்து எது?
இது என்ன?
வலி
வழி
வளி
கட்டடம் + கள் ?
கட்டடங்கள்
கட்டகள்
கட்டடம்கள்
"வாங்க" என்பதன் சரியான பதம்?
வாருங்கள்
வாருங்க
வாங்கோ
அந்த + பறவை =
அந்தபறவை
அந்தப்பறவை
அந்தப்பரவை
தோழன் என்றால்
பெற்றோர்
நண்பன்
தோழி
செவி என்பதன் ஒத்தசொல் எது?
கால்
கண்
காது
Thank you என்பதன் தமிழ்ப் பதம் என்ன?
நன்றி
வணக்கம்
போய் வருகிறேன்
