wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 6 நூலகம் நோக்கி 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கற்றது கையளவு கல்லாதது------

a)

மலையளவு

b)

உலகளவு

2.

உலக அறிவைப் பெறுவதற்கு நாம் பல்வேறு---- வேண்டும்

a)

நூல்களைப் படிக்க

b)

கதைகளை எழுத

3.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் -----உள்ளது

a)

கேரளாவில்

b)

தமிழ்நாட்டில்

4.

அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ள இடம்----

a)

ஹைதராபாத்

b)

சென்னை

5.

ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய நூலகம்

a)

தந்தை பெரியார் நூலகம்

b)

அண்ணா நூற்றாண்டு நூலகம்

6.

அண்ணா நூற்றாண்டு நூலகம்---- அடுக்குகளைக் கொண்டது

a)

8

b)

10

7.

ஆசிய கண்டத்தில் உள்ள மிகப்பெரிய நூலகம்-----

a)

இந்தியாவில்

b)

சீனாவில்

8.

அண்ணா நூற்றாண்டு நூலகம்---- பரப்பளவில் அமைந்துள்ளது

a)

எட்டு ஏக்கர்

b)

பத்து ஏக்கர்

9.

முதல் தளத்தில்----- நூல்கள் உள்ளன.

a)

பிரெய்லி

b)

குழந்தைகளுக்கான

10.

பிரெய்லி நூல்கள் உள்ள தளம்----

a)

முதல் தளம்

b)

தரைத்தளம்