wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ல, ள, ழ கரச் சொற்கள்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கிளியின் __________ சிவப்பு.

a)

அழகு

b)

அலகு

c)

அளகு

2.

வானம் ___________ நிறம்.

a)

நீல

b)

நீள

c)

நீழ

3.

_______________ பழுத்துப் போயின.

a)

பலங்கள்

b)

பளங்கள்

c)

பழங்கள்

4.

________ வாழுமிடம் வனம்.

a)

புளி

b)

புலி

5.

மயில் தோகை _____________.

a)

அலகு

b)

அளகு

c)

அழகு

6.

அண்ணன் _____________ நனைந்தார்.

a)

மழையில்

b)

மலையில்

7.

கரையை _____________ மோதும்.

a)

அழை

b)

அளை

c)

அலை

8.

உடலைத் தேய்த்துக் __________.

a)

குழி

b)

குளி

c)

குலி

9.

பலர் _____________ ஏறினர்.

a)

மழை

b)

மலை

10.

வீரர்கள் ____________ மிக்கவர்கள்.

a)

பலம்

b)

பழம்