Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நன்மை _______
a)
கடைபிடி
b)
கல்
2.
நேர்பட__________
a)
ஒற்றுமை
b)
ஒழுகு
3.
நோயினுக்கு________கொடேல்.
a)
ஈடு
b)
இடம்
4.
நூல் பல _______
a)
கல்
b)
கடமை
5.
Bread-தமிழாக்கம் தருக.
a)
பழப்பாகு
b)
மெதுரொட்டி
6.
Bag-தமிழாக்கம் தருக.
a)
மின்விசிறி
b)
புத்தகப்பை
7.
முதல் எழுத்தை நெடிலாக மாற்றுக(நகம்)
a)
நாகம்
b)
நாய்
8.
பார்க்கப் பார்க்க _______தான்.
a)
அருமை
b)
அழகு
9.
_________கடைக்குச் செல்கிறான்.
a)
அவள்
b)
அவன்
10.
_________எலியைப் பிடிக்கும்.
a)
அது
b)
அவர்கள்
100 %
