wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதப் புதிர் 2021

Total questions: 25

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

16 எண்மானத்தில் குறிக்கவும்.

a)

பதின் ஆறு

b)

பதினாறு

c)

பதி ஆறு

2.

மிகச் சிறிய எண் எது ?

a)

36

b)

33

c)

38

d)

37

3.

எட்டில் இரண்டைக் கழித்தால் ______________ வரும்.

a)

10

b)

4

c)

6

4.

மலர்களின் எண்ணிக்கை எத்தனை ?

a)

12

b)

11

c)

13

5.

விடுப்பட்ட எண்ணைத் தேர்ந்தெடுக.


6 8 10 _______

a)

11

b)

12

c)

13

6.

68க்கு முன் வரும் எண்ணைத் தேர்ந்தெடுக.

a)

70

b)

69

c)

67

7.

2 பத்து + 8 ஒன்று =

a)

18

b)

82

c)

28

8.

85


கோடிடப்பட்ட எண்ணின் இட மதிப்பு என்ன ?

a)

ஒன்று

b)

ஐந்து

c)

பத்து

9.

38 - 18 =

a)

18

b)

10

c)

20

10.

5 + 5 + 5 + 4 =

a)

20

b)

19

c)

18

11.

95 - 40 =

a)

50

b)

55

c)

45

12.

23 _________ 15 = 8


விடுபட்ட குறியைத் தேர்ந்தெடுக.

a)

-

b)

=

c)

+

13.

29 25 21 17 __________ 9


விடுப்பட்ட எண்ணைத் தேர்ந்தெடுக.

a)

18

b)

11

c)

13

14.

கடிகார நேரப்படி, மணி 2:45 ஆக இன்னும் எத்தனை நிமிடங்கள் உள்ளன?

a)

25 நிமிடங்கள்

b)

15 நிமிடங்கள்

c)

20 நிமிடங்கள்

15.

அம்மா வாங்கி வந்த அணிச்சலில் கால் பகுதியை கண்ணன் சாப்பிட்டான்.
கண்ணன் சாப்பிட்ட அணிச்சல் பாகம் பின்னத்தில் எவ்வளவு ?

a)

 14\frac{1}{4}  

b)

 24\frac{2}{4}  

c)

 34\frac{3}{4}  

16.

படத்தில் காணும் மொத்தத் தொகை எவ்வளவு ?

a)

RM 170

b)

RM 190

c)

RM 180

17.

படத்தில் காணும் ரிங்கிட் மதிப்பைப் பெற எத்தனை 5 ரிங்கிட் நோட்டுகள் தேவை ?

a)

50

b)

10

c)

500

18.

ஒரு கரிக்கோலின் விலை 50 சென் . ஒரு அழிப்பானின் விலை 30 சென். முகிலன் கடைக்காரரிடம் RM 1.00 கொடுத்தால், மீதப்பணம் எவ்வளவு ?

a)

RM 0.80

b)

RM 1.80

c)

RM 0.20

19.

நேற்று வியாழக்கிழமை எனில், இன்று ____________________ ஆகும்.

a)

புதன்கிழமை

b)

வெள்ளிக்கிழமை

c)

செவ்வாய்க்கிழமை

20.

இது அக்டோபர் மாதம். அடுத்து, ____________________ மாதமாகும்.

a)

செப்டம்பர்

b)

அகஸ்ட்

c)

நவம்பர்

21.

வாரத்தின் நான்காவது நாள் ____________________

a)

புதன்

b)

வியாழன்

c)

செவ்வாய்

22.

யொரு வருடத்தில் மொத்தம் _____________ மாதங்கள்.

a)

12

b)

11

c)

7

23.

நாள்காட்டியின்படி, செப்டம்பர் மாதத்தில் 5 நாள்களைக் கொண்ட கிழமைகள் எத்தனை ?

a)

2

b)

3

c)

1

24.

படத்தில் காண்பவரின் கூந்தல், ____________ காணப்படுகிறது.

a)

குட்டையாக

b)

நீளமாக

c)

உயரமாக

25.

படத்தில் காண்பவர், பூச்சரத்தை அளப்பதற்கு எந்த தர அளவை அல்லாத அளவையைப் பயன்படுத்துவார் ?

a)

சாண்

b)

முழம்

c)

காலடி