wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உடம்படுமெய்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பூ + இசை =

a)

பூயிசை

b)

பூவசை

c)

பூவிசை

d)

பூவாசை

2.

கரு + ஒலி =

a)

கருயொலி

b)

கருவொலி

c)

கருவோலி

d)

கருயோலி

3.

உடம்படுமெய் எத்தனை வகைப்படும்?

a)

1

b)

2

c)

3

d)

4

4.

கீழ்க்காணும் சொற்களில் எது ‘ய’கர உடம்படுமெய் ஆகும்?

a)

பூமாலை

b)

கோவில்

c)

கற்காலம்

d)

அலையோசை

5.

நிலைமொழி ஈற்றில் இ , ஈ, ஐ ஈறுகள் இருந்தால் இடையில் 'ய்' உடம்படுமெய் வந்து அடுத்துவரும் உயிருடன் சேர்ந்து உயிர்மெய் ஆகிவிடுகிறது.


மேற்காணும் விளக்கம் சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

6.

நிலைமொழி ஈற்றில் ஏகாரம் இருந்தால் வகர மெய் அல்லது யகர மெய் தோன்றும்.

a)
b)
7.

நாம் தினமும் காலையுணவு சாப்பிட வேண்டும்.


கருமையாக்கப்பட்ட சொல் எவ்வகையைச் சார்ந்தது?

a)

வகர உடம்படுமெய்

b)

யகர உடம்படுமெய்

c)

யுகர உடம்படுமெய்

8.

தலை + அசைத்தான் =

a)

தலையிசைத்தான்

b)

தலைவசைத்தான்

c)

தலையசைத்தான்

9.

முல்லை + அரும்பு =

a)

முல்லையிரும்பு

b)

முல்லையரும்பு

c)

முல்லைவரும்பு

10.

மதி + அழகன் =

a)

மதிவழகன்

b)

மதியழகன்

c)

மதியழைகன்

d)

மதிவிழகன்