NEW
Font size
Worksheetsடத்தோ ஶ்ரீ முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக்
Total questions: 15
Worksheet time: 5mins
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக் நம் நாட்டின் எத்தனையாவது பிரதமர்?
ஒன்றாவது
ஆறாவது
இரண்டாவது
ஐந்தாவது
இவர் எந்த ஆண்டில், எங்குப் பிறந்தார்?
1963 ஜூலை 23, கெடா
1953 ஜூன் 23, பகாங்
1953 ஆகஸ்டு 25, பெர்லிஸ்
1953 ஜூலை 23, பகாங்
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப்பை எவ்வாறு அழைப்பர்?
உருமாற்றத் தந்தை
நவீன தந்தை
மனித மூலதன மேம்பாட்டுத் தந்தை
சுகாதார தந்தை
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப் எந்த ஆண்டில் மற்றும் எந்தத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்?
1974, விவசாயத்துறை
1975, பொருளாதாரத்துறை
1974, பொருளாதாரத்துறை
2009, அரசியல்துறை
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப் எந்த ஆண்டில் அரசியலில் இணைந்து அமைச்சரவையில் பல முக்கியப் பதிவிகளை வகித்தார்?
1976
1986
1995
1974
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப்பிற்கு எத்தனை பிள்ளைகள் உள்ளனர்?
3
5
1
2
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப்பின் பிரதமராக பணிபுரியும் காலத்தில், எந்த ஆண்டில் பொருள் சேவை வரி உருவாக்கப்பட்டது?
2009
2015
2016
2018
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப் எந்த ஆண்டில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்?
1975
1992
1995
1985
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப் முதலமைச்சராக பொறுப்பேற்ற மாநிலம் எது?
கிளாந்தான்
கெடா
கூட்டரசு பிரதேசம்
பகாங்
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப் வகித்த முதல் பதவி என்ன?
பெட்ரோனாஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி
பெட்ரோனாஸ் நிறுவனத்தின் துணைத் தலைமை செயல்முறை அதிகாரி
பகாங்கின் முதலமைச்சர்
பகாங் பெட்ரோனாஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப் தற்காப்பு அமைச்சராகவும் சுகாதார அமைச்சராகவும் பணிப்புரிந்தார்?
சரி
தவறு
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப் பிரதமராக பதவி வகித்த காலத்தில் (ESSCOM) அமைப்பு உருவானது. ESSCOM-இன் முழு பெயர் என்ன?
தெற்கு சபா பாதுகாப்பு ஆணையம்
தெற்கு சரவாக் பாதுகாப்பு ஆணையம்
கிழக்கு சரவாக் பாதுகாப்பு ஆணையம்
கிழக்கு சபா பாதுகாப்பு ஆணையம்
ஒரே மலேசியா மக்கள் உதவித்தொகை எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?
டிசம்பர் 11, 2010
டிசம்பர் 10, 2011
செப்டம்பர் 10, 2011
செப்டம்பர் 12, 2010
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப் திருமணம் புரிந்த அம்மையாரைத் தேர்ந்தெடுக.
டத்தின் படுக்கா ஐனா அச்மான்
டத்தின் படுக்கா செ அச்மா இப்ராஹிம்
டத்தின் படுக்கா ஶ்ரீ ரொஸ்மா பிந்தி மன்சூர்
டத்தின் படுக்கா ஶ்ரீ ரொஸ்மா பிந்தி முகமது
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப் எத்தனை ஆண்டுகள் பிரதமராக சேவையாற்றினார்?
7
10
8
9
