Worksheetsஉடன்பாட்டுவினை மற்றும் எதிர்மறைவினை பயிற்சி
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
1.மாணவர்கள் பாடம் செய்தனர்.
a)
உடன்பாட்டுவினை
b)
எதிர்மறைவினை
2.
2.நாய்கள் திருடனைத் துரத்தவில்லை.
a)
உடன்பாட்டுவினை
b)
எதிர்மறைவினை
3.
3.பிரியா கோழிக்கறி சமைப்பாள்.
a)
உடன்பாட்டுவினை
b)
எதிர்மறைவினை
4.
4.கதிரேசன் பட்டம் விடவில்லை.
a)
உடன்பாட்டுவினை
b)
எதிர்மறைவினை
5.
5.கலைவாணன் படம் வரைந்தான்.
a)
உடன்பாட்டுவினை
b)
எதிர்மறைவினை
6.
6.காயத்திரி பாட்டு பாடமாட்டாள்.
a)
உடன்பாட்டுவினை
b)
எதிர்மறைவினை
7.
7.கண்ணன் புல்லாங்குழல் இசைத்தான்.
a)
உடன்பாட்டுவினை
b)
எதிர்மறைவினை
8.
8.முகில் செடிகளுக்கு நீரூற்றி வளர்த்திலர்.
a)
உடன்பாட்டுவினை
b)
எதிர்மறைவினை
9.
9.கவின் பள்ளிச் சுற்றுலாவுக்கு வருவான்.
a)
உடன்பாட்டுவினை
b)
எதிர்மறைவினை
10.
10.குந்தி போட்டி விளையாட்டுகளில் அதிக ஈடுபாட்டுடன் பங்கேற்பாள்.
a)
உடன்பாட்டுவினை
b)
எதிர்மறைவினை
100 %
