wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

02-10-2021 IBQ (சகரியா 7:11 - சகரியா 11:16)

Total questions: 10

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் _____________ வைரமாக்கினார்கள்;

a)

செவியை

b)

இருதயத்தை

2.

இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் __________,

a)

பயனுமில்லை

b)

பலனுமில்லை

3.

ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் _______________ இருங்கள்;

a)

செயல்படாமலும்

b)

பிரியப்படாமலும்

4.

சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய ____________ விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள்.

a)

ஆலயத்தில்

b)

சமுகத்தில்

5.

நான் பெலிஸ்தரின் ____________ அழிப்பேன்.

a)

தேசத்தை

b)

கர்வத்தை

6.

தண்ணீரில்லாத குழியி;லே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் ____________ வடுதலைபண்ணுவேன்.

a)

வார்த்தையினாலே

b)

இரத்தத்தினாலே

7.

தானியம் ______________, புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.

a)

பிள்ளளைகளையும்

b)

வாலிபரையும்

8.

எப்பிராயீமர் ____________ப்போல இருப்பார்கள்;

a)

பயப்படுகிறவர்களை

b)

பராக்கிரமரை

9.

நான் அவர்களை ________________ பலப்படுத்துவேன்;

a)

இனிமேல்

b)

கர்த்தருக்குள்

10.

கொலையுண்கிற ____________ சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்;

a)

ஆடுகளாகிய

b)

மந்தையாகிய