Worksheetsகாலமும் நேரமும் - ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. மாறன் காலையில் பள்ளிக்குச் செல்வான்.
a)
சரி
b)
பிழை
2.
2. வனஜா பிற்பகல் வீட்டிற்குத் திரும்புவாள்.
a)
சரி
b)
பிழை
3.
3. இரவில் வானத்தில் அழகிய நிலவு தெரிந்தது.
a)
சரி
b)
பிழை
4.
4. நான் மாலை நேரங்களில் திடலில் பந்து விளையாடுவேன்.
a)
சரி
b)
பிழை
5.
5. இரவில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்க மாட்டேன்.
a)
சரி
b)
பிழை
6.
6. அதிகாலை 1.00 மணிக்கு பள்ளி முடிந்து வீடு திரும்புவேன்.
a)
சரி
b)
பிழை
7.
7. என் பள்ளியில் ஒவ்வொரு வாரம் புதன் கிழமை சபைக்கூடல் நடத்தப்படும்.
a)
சரி
b)
பிழை
8.
8. ஒரு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே உள்ளது.
a)
சரி
b)
பிழை
9.
9. மாணவர்கள் 5 நாள்கள் மட்டுமே பள்ளிக்குச் செல்கிறார்கள்.
a)
சரி
b)
பிழை
10.
10. சனி மற்றும் ஞாயிறு பள்ளி விடுமுறை ஆகும்.
a)
சரி
b)
பிழை
100 %
