Worksheetshistory quiz
Total questions: 10
Worksheet time: 3mins
கொன்ஸ்தாந்திக்நோபிள் எப்போது கைப்பற்றப்பட்டது?
1453
1543
1989
1400
கொன்ஸ்தாந்திக் நோபிள் நகரத்தை கைப்பற்றிய இனத்தவர் யார்
பறங்கியர்
கிறிஸ்த்தவர்
இஸ்லாமியர்
தமிழர்
ஐரோப்பாவில் மறுமலர்ச்சி எந்தகாலத்தில் ஏற்பட்டது
பழையயுகம்
மத்தியயுகம்
நவீனயுகம்
பின் நவீன யுகம்
மறுமலர்ச்சி தோன்றியமைக்கான காரணங்களுள் அடங்காதது
கொன்ஸ்த்தாந்து நோபிள் கைப்பற்றப்பட்டமை
செல்வந்த வர்க்கம் தோற்றம்
யுகங்கள் மாறியமை
அச்சியந்திரத்தை கண்டுபிடித்தமை
மறுமலர்ச்சி என்பதால் கருதப்படுவது
மீண்டும் மலர்தல்
மலர்ச்சியடைதல்
விழிப்படைதல்
பார்த்தல்
கொன்ஸ்தாந்திக்நோபிள் என்பது
நாடு
வர்த்தகநகரம்
கண்டம்
துணைக்கண்டம்
அச்சியந்திரத்தை கண்டுபிடித்தவர்
டாவின்சி
கூடன்பேர்க்
மைக்கல் ஏன்ஜலோ
ஜூலியட் சீசர்
மோனாலீசா ஓவியத்தை வரைந்தவர்
பொக்காசியோ
லியனாடோ டாவின்சி
மைக்கல் ஏன்ஜலோ
ரபாயல்
ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது
11ம் நூற்றாண்டு
14 ம் நூற்றாண்டு
15 ம் நூற்றாண்டு
10 ம் நூற்றாண்டு
மறுமலர்ச்சி முதன் முதலில் எங்கு ஏற்பட்டது
இத்தாலி
இங்கிலாந்து
போலந்து
ஜேர்மன்
