NEW
Font size
WorksheetsService to guru
Total questions: 15
Worksheet time: 11mins
சேவை அல்லது தொண்டு என்றால் ..........................
‘Seva or service’ means___________________.
யாருக்காவது வேலை அல்லது உதவி செய்வது
The act of helping or doing work for someone
மற்றவர்களுக்கு உதவி செய்யாமல் இருப்பது
The act of not helping others.
மற்றவர்களிடம் பேசுவது
The act of talking to others.
ஒரு உண்மையான குரு, பகவானின் ........................
A genuine guru is a ______________of the Supreme Lord.
நேரடி பிரதிநிதி
Direct representative
நண்பர்
Friend
உறவினர்
Relative
ஸ்ரீ மாதவேந்திர பூரி கோஸ்வாமி அவர்கள் ............................ பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்
Sri Madhavendra Puri Goswami belonged to the _______lineage
வல்லபாச்சாரியர்
Vallabhacharya
மத்வாச்சாரியர்
Madhvacharya
ராமானுஜாச்சாரியர்
Ramanujacharya
.......................... மாதவேந்திர பூரி அவர்களுக்கு பால் கொண்டுவந்தார்
___________ offered milk to Madhavendra Puri.
மாடு மேய்க்கும் சிறுவன்
Small cowherd boy
சிறு பெண்
Small girl
முதியவர்
Old man
மாதவேந்திர பூரி .............................. குளித்தார்
Madhavendra Puri took a bath at ________.
கோவிந்த் குண்ட்டில்
Govind Kund
ராதா குண்ட்டில்
Radha Kund
பிரம்ம குண்ட்டில்
Bramha Kund
மாதவேந்திர பூரி .......................... மலை மேல் கோபால் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார்
Madhavendra Puri installed the deity of Gopal on top of the ____________ hill.
நீலகிரி
Nilgiri
கோவர்தன்
Govardhan
ஆனைமலை
Anaimalai
ஸ்ரீ மாதவேந்திர பூரியின் மனதிற்கு பிடித்த சீடர் ....................
Sri Madhavendra Puri’s most favourite disciple was ___________.
ஸ்ரீ சைதன்யர்
Sri Chaithanya
ஸ்ரீ அத்வைத ஆச்சாரியா
Sri Advaita Acharya
ஸ்ரீ ஈஸ்வர பூரி
Sri Isvara Puri
ஸ்ரீ ஈஸ்வர பூரி ................................வில் பிறந்தார்
Ishvara Puri was born in a place called _____________.
ரெமுனா
Remuna
குமாரஹட்டா
Kumarahatta
மதுரா
Mathura
ஸ்ரீ ஈஸ்வர பூரி ............................. ஆன்மீக குருவானார்
Sri Isvara Puri became the spiritual master of __________.
ஸ்ரீ நித்தியானந்தருக்கு
Lord Nithyananda
ஸ்ரீ சைதன்யருக்கு
Lord Chaitanya
ஸ்ரீ அத்வைத ஆச்சாரியாருக்கு
Sri Advaita Acharya
பகவான் ஸ்ரீ சைதன்யர் 500 வருடங்களுக்கு முன்பு .......................இல் தோன்றினார்
Lord Chaitanya appeared five hundred years ago in _________.
நவத்வீப்
Navadweep
துவாரகை
Dwaraka
விருந்தாவன்
Vrindavana
பணத்தை விட ஆன்மீக ஞானம் ....................
Spiritual Knowledge is .........................than Money
சிறியது
Smaller
பெரியதல்ல
Not bigger
மிகப்பெரியது
Much greater
மாதேவேந்திர பூரிக்காக பாயசத்தை திருடிய கிருஷ்ண விக்ரஹம் .............................என்று அழைக்கப்படுகிறார்
Krishna Deity who stole sweet rice is called as ......................
பிரசாத் சோர் கோபிநாத்
Prasad Chor Krishna
கீர் சோர் கோபிநாத்
Kheer Chor Gopinath
வெண்ணெய் திருடிய கோபிநாத்
Butter thief Krishna
குருவிடம் பெற்ற ஞானத்திற்கு நாம் என்ன பதில் உதவி செய்ய வேண்டும்?
What should we do to Guru in return to the knowledge we receive from him?
தகுந்த தக்ஷிணை கொடுப்பது
Give appropriate money
எதுவும் செய்யத் தேவை இல்லை
Need not do anything
அவருக்கு சேவை செய்வது
Do service to him
மாதவேந்திர பூரி உடல் நலமில்லாமல் இருந்த போது சற்றும் முகம் சுளிக்காமல் சேவை செய்தார் ஈஸ்வர பூரி
When Mathevendra Poori was not well, Eswara Poori served him selflessly
ஆம்
True
இல்லை
False
சங்கீர்தன இயக்கம் என்றால் கூட்டாக பகவானின் நாமத்தை ஜெபிப்பது
Congregational chanting of holy name is called Sangirtan Movement
ஆம்
True
இல்லை
False
