WorksheetsMemory Verse Quiz - Oct 02
Total questions: 10
Worksheet time: 16mins
In Psalm 62, how did David see God?
சங்கீதம் 62ல்தாவீது எப்படி தேவனை பார்த்தார்?
mighty rock
கன்மலை
refuge
அடைக்கலம்
someone to whom you can pour your heart out to
நீங்கள் உங்கள் இதயத்தை ஊற்றக்கூடிய ஒருவர்
his honor
தன் மகிமை
What are the things Isaiah asks of God in Isaiah 33:2?
ஏசாயா 33:2 இல் ஈசாயா தேவனிடம் கேட்கும் விஷயங்கள் என்ன?
to be gracious to us
எங்களுக்கு இரங்கும்
to be our strength
எங்கள் புயமாயிரும்
to be our refuge
எங்கள் அடைக்கலமாயிரும்
to be our salvation
எங்கள் இரட்சிப்பாயிரும்
Who said to God "Here I am, send me!"?
தேவனிடம் "இதோ அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்" என்று சொன்னது யார்?
David
தாவீது
Isaiah
ஏசாயா
John
யோவான்
James
யாக்கோபு
Which of the following imagery is used by Isaiah in Isaiah 58:11?
ஏசாயா 58:11 இல் கீழ்க்கண்ட படங்களில் எவை ஏசாயாவால் பயன்படுத்தப்படுகிறது?
In James 5:7, James calls us to be______________?
யாக்கோபு 5:7 இல், யாக்கோபு நம்மை ________________ இருக்கும்படி அழைக்கிறார்.
loving
அன்புடன்
compassionate
கருனையுடன்
hopeful
நம்பிக்கையோடு
patient
பொறுமையோடு
Isaiah asks God to be his strength. When?
ஏசாயா தேவனை புயமாக இருக்கும்படி கேட்கிறார். எப்பொழுது?
every day
அனுதினமும்
every evening
மாலையில்
every morning
காலையில்
all the time
எந்தநேரமும்
In Psalms 8, David considers the ______________ (more than one) and says "What is man that you are mindful of him"?
சங்கீதம் 8 இல், எவற்றை பார்த்து தாவீது "மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்." என்று கூறுகிறார்?
heavens
angels
moon
stars
You did not choose me, but I chose you and appointed you so that you might go and bear fruit, and so that whatever you ask in my name the Father will give you. John 15:16
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கு, நான் உங்களை ஏற்படுத்தினேன். யோவான் 15:16
True
False
Whose words from the Bible did we memorise this week?
இந்த வாரம் பைபிளிலில் யாருடைய வார்த்தைகளை நாம் மனப்பாடம் செய்தோம்?
Isaiah
ஏசாயா
David
தாவீது
James
யாக்கோபு
John
யோவான்
Which of the pictures are related to the verses we learnt this week?
இந்த வாரம் நாம் கற்றுக்கொண்ட வசனங்களுடன் தொடர்புடைய படங்கள் எது?
