Worksheetsமுதல் வகுப்பு முதல் பருவத்தேர்வு 20-21
Total questions: 31
Worksheet time: 1hrs 2mins
பெயர் :
1. தாளந்தட்டியது யார்?
குள்ள நரி
சிங்கக்குட்டி
குயில்
சின்ன முயல்
2. படத்திற்கான பெயரைக் கண்டுபிடி.
சூரியன்
சந்திரன்
நிலா
விண்மீன்
3.பின்வரும் மெய்யெழுத்துகளில் எது இடையின எழுத்துகள் கண்டறிக.
ங் ,ஞ் , ண் , ந் , ம் , ன்
க், ச் , ட் , த் , ப் , ற்
ய் , ர், ல் , வ் , ழ் ,ள்
ய் , ல் , ம் , ப் , ச் ,ள்
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பாட்டில் எது சரியான வாய்ப்பாடு கண்டுபிடி.
ச் + அ = ட
ன்+ அ = ண
க் + அ = த
ண் +அ = ண
5. ' கடல் உப்பு' இச்சொல்லிற்கான படத்தைக் கண்டுபிடி.
6. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இனத்தில் சேராதது எது கண்டுபிடி:
7. சங்கு - இப்படம் எந்த மெய்யெழுத்தைச் சார்ந்தது?
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
கடையினம்
8. " உயிர்க்குறில் " எழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
இலை
ஈட்டி
ஐயர்
ஊதல்
9. மெய் எழுத்துகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம் ?
ஒன்று
இரண்டு
மூன்று
ஐந்து
10. படத்திற்குப் பொருத்தமான சொல் எது?
ஈசல்.
இஞ்சி.
ஈ.
ஈட்டி.
11. "ஈ" எழுத்திற்கு உரிய படத்தைத் தேர்வு செய்க:-
12 . உயிர் எழுத்துகளின் வகைகள் எத்தனை?
3
2
4
12
13. கீழ்க்கண்டவற்றுள் உயிர் நெடில் எழுத்து எது?
உ
ஒ
ஒள
எ
14. இப்படத்திற்கான முதல் எழுத்தைக் கண்டுபிடி.
ஆ
இ
ஈ
மா
15. "ஏர் " இச்சொல்லிற்கான படத்தைக் கண்டுபிடி.
16. " ட் " இந்த எழுத்திற்குரிய படம் எது?
17. விலங்குகள் பழத்தோட்டத்திற்குச் செல்ல எதில் பயணம் செய்தன.
18. " சீத்தாப்பழம் " இச்சொல்லிற்கான கோட்டோவியம் எது?
19. " ந் + ஊ = _______ " கோடிட்ட இடத்திற்கான எழுத்தைக் கண்டுபிடி.
நி
நீ
நு
நூ
20. இப்படத்திற்கான " கி " வரிசை எழுத்தைக் கண்டுபிடி.
பி
யி
மி
லி
21. இக்கோட்டோவியத்திற்கான பெயரைக் கண்டுபிடி.
காத்தாடி
விசிறி
பட்டம்
மணி
22. இந்த படத்திற்கான நிழலைக் கண்டுபிடி.
23. இப்படங்களை இணைத்தால் கிடைப்பது எது?
24. விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி.
கு
று
ரு
ழு
25. " நான்கு " இந்த எண்ணிற்கான படத்தைக் கண்டுபிடி.
26. கொடுக்கப்பட்டுள்ளப் படத்திற்கான எண்ணின் பெயரைக் கண்டுபிடி.
ஆறு
ஏழு
ஐந்து
எட்டு
27. " உனக்கும் எனக்கும் " கதையில் வெளியில் இருந்து வந்த பூனை கையில் வைத்திருந்த தின்பண்டம் என்ன?
28. ஆத்துமீன் எங்கே நீச்சலடிக்கச் சென்றது?
குளம்
அருவி
கடல்
கால்வாய்
29. அருவி யாரிடம் சென்று ஓணாணைப் பற்றி புகார் கூறினாள்?
அப்பாவிடம்
அம்மாவிடம்
தம்பியிடம்
பாட்டியிடம்
30. " தச்சர் " இச்சொல்லில் இடம்பெற்றுள்ள வல்லின மெய்யெழுத்து எது?
த
ச்
ச
ர்
