WorksheetsSiddthantham
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
______________ பரம்பொருளாய்க் கொள்வது சைவம்.
a)
சிவபெருமானை
b)
முருகனை
2.
2 சிவபெருமானின் திருமேனிகள் ______________ மூர்த்தம் எனப்படும்.
a)
மகேசுவர
b)
நடராசர்
c)
சிவலிங்கம்
3.
3. சமய குரவர்கள் _______________ .
a)
நால்வர்
b)
அறுபத்து மூவர்
4.
சந்தான குரவர்கள்
a)
மெய்கண்டார்
b)
அருள்நந்தி சிவாச்சாரியார்
c)
மறைஞான சம்பந்தர்
d)
உமாபதியார்
e)
திருஞானசம்பந்தர்
5.
5. ஆகம நெறிச் சமையங்கள்
a)
சைவம்
b)
சாக்தம்
c)
காணபத்தியம்
d)
வைணவம்
e)
பௌதம்
6.
6. பதியின் இரண்டு நிலைகள்
a)
சொரூபம்
b)
தடத்தம்
c)
உருவம்
d)
அருஉருவம்
7.
7. காட்சி அளவை நான்கு வகைப்படும். அவை
a)
வாயிற் காட்சி
b)
மானதக்காட்சி
c)
தன்வேதனைக் காட்சி
d)
யோகக் காட்சி
e)
உரை காட்சி
8.
கருதல் அளவை ____________ என்றும் சொல்லபடும்.
a)
அநுமானம்
b)
கருதல்
9.
9. சான்றோரின் உண்மைமொழிகளைக் கேட்டோ படித்தோ உணரலாம். அது என்ன அளவை ?
a)
உரை அளவை
b)
காட்சி அளவை
c)
கருதல் அளவை
10.
இறைவனுக்கு _______ குணகங்கள் என்று சைவ சித்தாந்தம் கூறும்.
a)
எட்டுக்
b)
ஒன்பது
c)
பத்து
100 %
