Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 7 civicks

Total questions: 7

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

பொதுவாக குடும்பம் எத்தனை வகையாக பிரிக்கப்படுகின்றது

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

2.

தந்தை, தாய், பிள்ளைகளை கொண்ட குடும்பம்

a)

கூட்டுக்குடும்பம்

b)

தனிக்குடும்பம்

c)

கருக்குடும்பம்

3.

தனிக்குடும்பம் ஒன்றில் காணப்படும் பண்புகளுள் ஒன்று

a)

செலவு அதிகம்

b)

அறிவுரை பகிரும் தன்மை அதிகம்

c)

செலவு குறைவு

4.

கூட்டுகுடும்பத்தின் சிறப்புகளுள் ஒன்று

a)

அன்பும் அரவணைப்பும் அதிகம்

b)

தீர்மானம் எடுத்தல் இலகு

c)

செலவு அதிகம்

5.

தனிக்குடும்பத்தில் குடும்ப தலைமை பொறுப்பை ஏற்று நடத்துபவர்.

a)

தாத்தா

b)

பாட்டி

c)

அப்பா

6.

உங்களுக்கு அறிவுரைகளை கூறி உங்களை நல்வழிப்படுத்துபவர்.

a)

தம்பி

b)

தங்கை

c)

தாத்தா

7.

சம்பிரதாயங்கள். மற்றும் பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ள கூடிய ஒரு குடும்பம்

a)

தனிக்குடும்பம்

b)

கூட்டுக்குடும்பம்